கருணாநிதிக்கு சிலை: கலெக்டருக்கு அழகிரி கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதிக்கு சிலை: கலெக்டருக்கு அழகிரி கடிதம்

Added : செப் 07, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
D.M.K,karunanidhi,கருணாநிதி,தி.மு.க,அழகிரி

மதுரை : மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, வெண்கல சிலை அமைக்க அனுமதி வேண்டி மதுரை மாவட்ட கலெக்டருக்கு அழகிரி கடிதம் எழுதியுள்ளார். மதுரையில் பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் சிலை அமைக்க அனுமதி வழங்கும்படி தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
08-செப்-201807:24:03 IST Report Abuse
arudra1951 சிலைக்கு அடியில் இப்படி எழுதுங்கள் : ஆந்திராவில் இருந்து பிழைக்கவந்த வந்த ஊழல் மன்னன் ,வெண்கல சிலை kondon ,
Rate this:
Share this comment
Cancel
07-செப்-201822:55:14 IST Report Abuse
ஆப்பு நல்ல த்ங்கச் சிலையா செஞ்சு வீட்டிலேயே வெச்சுக்கோங்களேன். தங்கத் தலைவரை வெங்கலம், பித்தளைன்னு இழிவு செய்யாதீர்கள். சிலை பாக்க வர்ரவங்களிடம் கட்டணம் வசூலிச்சு காசு பாக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
vel -  ( Posted via: Dinamalar Android App )
07-செப்-201822:04:36 IST Report Abuse
vel புகழ் அவர்களே! சிலை வைக்கிற அளவிற்கு அவர் ஒன்றும் உத்தமர் கிடையாது. ஒன்னாம் நம்பர் கேடி & 420
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X