பிரதமர் மோடி மீது மன்மோகன் பாய்ச்சல்| Dinamalar

பிரதமர் மோடி மீது மன்மோகன் பாய்ச்சல்

Added : செப் 07, 2018 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மோடி,மன்மோகன் சிங்,பாய்ச்சல்,Manmohan Singh​,attacks,Narendra Modi​

புதுடில்லி : விவசாயம், பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.
காங்., மூத்த தலைவர் கபில்சிபில் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மன்மோகன் சிங் பேசியதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜி.எஸ்.டி., அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால், நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் தொழில் துறையில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் பிரச்னை, பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மோடியின் தலைமையிலான ஆட்சி குறித்து கபில் சிபிலின் புத்தகம் விளக்குகிறது. வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி கடந்த 2014 லோக்சபா தேர்தலில் வெற்ற பா.ஜ., அரசு அதனை நிறைவேற்ற தவறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன் வண்ணன் - chennai,இந்தியா
08-செப்-201810:48:21 IST Report Abuse
பொன் வண்ணன் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு..."" organised looting ..Legalized plundering "...இவர் சொன்னது .பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டியது ...
Rate this:
Share this comment
Cancel
samkey - tanjore,இந்தியா
08-செப்-201810:00:19 IST Report Abuse
samkey இப்போ பேசி என்ன பயன் அப்பவே வாய் திறந்து பேசியிருந்தால் ஆட்சி பறி போயிருக்காது.
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
08-செப்-201809:06:13 IST Report Abuse
tamil மன்மோகன் பேச்சில் அர்த்தம் உள்ளது, பிரதமர் தான் சொன்ன வாக்குறுதிகள், அவர் கொண்டுவந்த திட்டங்கள் அவற்றின் இன்றைய நிலை அதனால் ஏற்பட்ட பலன்கள் இவற்றை பற்றி விரிவாக விளக்கவேண்டும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X