Russian hacker accused of historic data theft will face trial in U.S. | 10 கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷ்ய ஹேக்கர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்| Dinamalar

10 கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷ்ய ஹேக்கர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

Added : செப் 08, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரஷ்ய, ஹேக்கர், அமெரிக்கா, நாடு, கடத்தல்

வாஷிங்டன் :10 கோடி பேரின் தகவல்களை திருடிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ரஷ்ய ஹேக்கர் நாடு கடத்தப்பட உள்ளார்.
கடந்த 2015-ம்ஆண்டு அமெரிக்காவின் மான் ஹாட்டன் நகரில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த 10 கோடி வாடிக்கையளர்களின் தகவல்கள் திருடப்பட்டன. தகவல்களை திருடியது ரஷியாவை சேர்ந்த ஆன்ரேய் டியூரின்35 எனற ஹேக்கர் என தெரியவந்தது. அடுத்தவர்களின் தகவல்களை பயன்படுத்தி அவர்களின் கணக்குகளில் இருந்து ஆன்லைனில் பணம் செலுத்துதல் போன்ற குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்கா அளித்த தகவல்களின் அடிப்படையில் ஆன்ரேய் டியூரினை கைது செய்த ஜார்ஜியா அரசு, அவரை நேற்று அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் விதமாக நாடு கடத்தியது.
அமெரிக்காவில் டியூரின் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபனமானால் 30 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mannan - Madurai,இந்தியா
08-செப்-201807:58:26 IST Report Abuse
Mannan இத ஏன் பிரிட்டிஷ்காரன் செய்ய மாட்டேங்குறான்?
Rate this:
Share this comment
Cancel
08-செப்-201807:54:51 IST Report Abuse
ஆப்பு இது மாதிரியான ஆட்கள் அமெரிக்காவுக்கு மிகவும் தேவை. அவரை வைத்து உலகநாடுகளின் கம்ப்யூட்டர் களை ஹேக் செய்ய உபயோகப் படுத்துவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-செப்-201807:48:54 IST Report Abuse
Srinivasan Kannaiya என்ன திருடினாலும் ஒரு குடலுக்கு எவ்வளவோ அவ்வளவுதான் சாப்பிடமுடியும்... தரம் கெட்ட மனிதன்
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
08-செப்-201810:31:35 IST Report Abuse
அம்பி ஐயர்திருடுறவங்க எல்லாரும் அவங்கவங்க குடலுக்கு மட்டுமா திருடுறாங்க.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X