Fuel price hike due to int'l factors: Dharmendra Pradhan | பெட்ரோல் விலை உயர்வு ஏன்?: அமைச்சர் விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெட்ரோல் விலை உயர்வு ஏன்?: அமைச்சர் விளக்கம்

Updated : செப் 08, 2018 | Added : செப் 08, 2018 | கருத்துகள் (52)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 Dharmendra Pradhan,Bharat bandh,Petrol diesel price hike,பெட்ரோல் விலை உயர்வு , இந்திய ரூபாய் மதிப்பு , அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜிஎஸ்டி, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு,  டீசல் விலை உயர்வு, பாரத் பந்த் , காங்கிரஸ் , Minister Dharmendra Pradhan,
Petrol price hike, Indian rupee value,  GST,  diesel price hike,  Congress,

புதுடெல்லி : அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவே எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: :-எரிபொருள் விலையேற்றத்தால் மக்களின் பிரச்னையை நன்கு உணர்கிறோம். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை நோக்கி செல்வதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறு ஜ.எஸ்.டி.வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டால் அனைவரும் பயனடைவார்கள் என்றார்.

இதற்கிடையே பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்திட காங். முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
11-செப்-201812:48:57 IST Report Abuse
Jaya Ram உலகமே ஆட்டம் கண்டபோது நம்நாட்டில் பொருளாதார வீழ்ச்சி என்பது சிறிதும் இல்லாமல் இருந்தது காரணம் நம் மக்களிடையே இருந்த சேமிப்புதான், அதனை பணமதிப்பிழப்பு, கருப்புப்பணத்தினை ஒழிக்க போகிறேன் என்று கூறி அவர்களிடம் இருந்து பிடுங்கியாச்சு இப்போ அவர்களும் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டார்கள், நம்நாடும் பிச்சைக்கார நாடாக போகிறது
Rate this:
Share this comment
Cancel
Viswanathan - karaikudi,இந்தியா
08-செப்-201822:23:33 IST Report Abuse
Viswanathan நல்ல விளக்கம். மக்களுக்கு புரிந்து விட்டது . எனவே வரும் தேர்தலில் நாசமாக போக கடவது
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-செப்-201818:16:30 IST Report Abuse
Malick Raja பாத்திரம் அறிந்து பிச்சை போடு .. என்பதற்கு மாறாக பிஜேபிக்கு அறியாமல் ஓட்டளித்த மக்கள் உணர்ந்துவிட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X