இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Added : செப் 08, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், திமுக தலைவர் ஸ்டாலின் , திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், திருவாரூர் இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் 2019, 
DMK district secretaries meeting, DMK president Stalin, Tiruparankundam by election, Tiruvarur by election, Lok Sabha election 2019,

சென்னை : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. இதில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08-செப்-201810:28:15 IST Report Abuse
Matt P அண்ணா அறிவாலயம் . கருணாநிதி அறிவாலயம் என்றும் இருக்கு போலிருக்கு. இவங்க 2 பேரும் தான் தமிழ்நாட்டிலே இதுவரை பொறந்ததில் அறிவுள்ளவங்க போலிருக்கு. வருமானம் இல்லை . கருணாநிதி நினைவிடத்தில் தலைவர் விரும்பும் உண்டியல் வைத்து வசூலிக்கலாமா என்று பேசலாம் ...ஆலயத்துக்கும் திமுகவும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆலயம் ...பொதுவாக இந்துக்கள் வணங்கும் கோயில்கள் தான் ..ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்பது அவ்வையார் வாக்கு .
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
08-செப்-201810:16:50 IST Report Abuse
kowsik Rishi ஸ்டாலின் சார் முதலில் கட்சியின் பெயரை மு.கருனாநிதி தி மு க என்று மாற்றுங்கள் அண்ணா நினைவிடம் ஆக்ரமித்து அது மு.க. நினைவிடம் ஆக்கிவிட்டிர்கள் கட்சியின் பெயரையும் மு.கருணாநிதி என்று மாற்றிவிடுங்கள் அப்போதான் - மெரினா போகாதவர்கள் கூட மு.கருணாநிதி பெயரை சொல்லிக்கொண்டிருக்க முடியும் - செய்வீர்களா சார்
Rate this:
Share this comment
Rio - ,
08-செப்-201814:05:57 IST Report Abuse
Rioசெய்ய வேண்டாம்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-செப்-201808:13:43 IST Report Abuse
Srinivasan Kannaiya என்ன மக்களுக்கு சேவை செய்வதை பற்றியா பேச போகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X