ஜார்ஜ் குற்றச்சாட்டு: விழுப்புரம் எஸ்பி மறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜார்ஜ் குற்றச்சாட்டு: விழுப்புரம் எஸ்பி மறுப்பு

Added : செப் 08, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: குட்கா ஊழல் தொடர்பாக சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் மீது புகார் கூறியிருந்தார்.தற்போது விழுப்புரம் எஸ்பியாக இருக்கும் ஜெயக்குமார் இது குறித்து கூறுகையில், நேர்மையாக பணியாற்றிய எனக்கு ஜார்ஜ் கொடுத்த பரிசு என குற்றச்சாட்டை கருதுகிறேன். என் மீது கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் உண்மைக்கு மாறானவை. பழிவாங்கும் நோக்கத்துடன் ஜார்ஜ் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். குற்றமில்லை என்பது நிருபிக்க வேண்டிய இடத்தில் நிருபணம் ஆகும். என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
08-செப்-201814:35:57 IST Report Abuse
Naam thamilar காக்கி சட்டை போட்டு கொள்ளை அடிக்கும் பிச்சைக்கார கூட்டம்.
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
08-செப்-201814:34:37 IST Report Abuse
Kailash இப்போ இந்த பிரச்னை காவல்துறையின் பிரச்சனையாகி விட்டார்கள் அமைச்சர்கள் ஒதுங்கி விடுவார்கள் இவர்களுக்குள் அடித்துக்கொள்வார்கள். அமைச்சர்கள் பத்தரை மாற்று தங்கங்கள்
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Palakkarai,இந்தியா
08-செப்-201813:50:29 IST Report Abuse
S.prakash முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரனை சொல்கிறார் விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார், ஜார்ஜை சொல்கிறார் குட்கா தயாரித்தவர் அரசியல் வாதிகள் மற்றும் உயர் காவல் துறை அதிகாரிகளை சொல்கின்றனர் வருமான வரி துறை குட்கா தயாரித்தவர்களை சொல்கிறது தற்போது சிபிஐ இவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்கிறது. எந்த லட்சணத்தில் காவல் துறை செயல்படுகிறது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X