திருவண்ணாமலையில் யோகேந்திர யாதவ் தடுத்து நிறுத்தம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலையில் யோகேந்திர யாதவ் தடுத்து நிறுத்தம்

Updated : செப் 08, 2018 | Added : செப் 08, 2018 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சேலம், சென்னை, யோகேந்திர யாதவ்

திருவண்ணாமலை: சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற ஸ்வராஜ் அபியான் என்ற அமைப்பை சேர்ந்த யோகேந்திர யாதவை, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி வேறு இடத்திறகு அழைத்து சென்றனர்.

நம் ஏந்தல் என்ற பகுதியில் எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தி செங்கம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் யோகேந்திராவையும், அவருடன் வந்திருந்த 10 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களையும் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர் .

இது தொடர்பாக யோகேந்திர யாதவ் டுவிட்டரில் கூறுகையில், எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்கள் விடுத்த அழைப்பின்பேரில் அங்கு சென்றோம். விவசாயிகளை நாங்கள் சந்திப்பதை தடுத்ததுடன், போன்களை பறிமுதல் செய்தனர். வலுக்கட்டாயமாக எங்களை போலீசார் வேனில் இழுத்து சென்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், என்னையும், எனது குழுவினரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். நிலம் கையகபடுத்துதல் மற்றும் போலீஸ் தலையீடு குறித்த தகவல்களை மாவட்ட கலெக்டரிடம் போனில் கேட்டேன். ஆனால் அவர் பதில் தெரிவிக்க மறுத்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-செப்-201800:05:44 IST Report Abuse
நக்கல் இவர் ஒரு வட நாட்டு வைகோ...இதில் எல்லாம் அடங்கும்...
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
08-செப்-201820:50:04 IST Report Abuse
வெகுளி அவருடன் வந்திருந்த 10 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை...... வரலாறு காணாத இவ்ளோவ்வ் பெரிய கூட்டத்தை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது .....
Rate this:
Share this comment
Cancel
N Parthiban - Thanjavur,இந்தியா
08-செப்-201819:55:13 IST Report Abuse
N Parthiban Already there are some bearded, kurtha pyjamas and black uniform nonsense people are there.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X