லோக்சபா, சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம்: பரூக்| Dinamalar

லோக்சபா, சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம்: பரூக்

Added : செப் 08, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தேர்தல், புறக்கணிப்பு, பரூக்அப்துல்லா, காஷ்மீர்

ஜம்மு: லோக்சபா, சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என காஷ்மீரில் முக்கிய மாநில கட்சியான தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: காஷ்மீர் சிறப்பு சட்டம் 35 ஏ மற்றும் 370 விஷயத்தில் மத்திய அரசு தனது நிலையை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக என் உயிர் இருக்கும் வரை நான் போராடுவேன். சிறப்பு சட்டத்திற்கு பாதகம் வரும்போது பார்த்து கொண்டிருக்க முடியாது. தற்போது உள்ளாட்சி தேர்தல் புறக்கணித்துள்ளோம். இது போல் வரும் காலத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தலையும் புறக்கணிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.







மேற்கூறிய சட்ட சரத்துகளின்படி காஷ்மீரில் பிறந்தவர்கள் தவிர ஏனைய யாரும் சொத்துக்கள் வாங்க முடியாது. மேலும் மாநிலத்திற்கென சிறப்பு உரிமைகள் இருக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anand - Chennai,இந்தியா
08-செப்-201821:30:09 IST Report Abuse
anand நீ செத்து போனா காஷ்மீர் அமைதியாய் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
08-செப்-201820:53:13 IST Report Abuse
ஆப்பு அப்பிடியே இந்தியாவையும் புறக்கணிச்சிட்டு பக்கிஸ்தானுக்கு போயிடுங்களேன்...
Rate this:
Share this comment
Cancel
D.RAMIAH - RAIPUR,இந்தியா
08-செப்-201820:53:00 IST Report Abuse
D.RAMIAH இப்பொழுதே இந்த தலைவர் பாராளு மன்ற மெம்பர் பதவியை ராஜினாமா செய்யட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X