Separate counters at govt-run airports to offer tea, snacks at affordable rates | விமானநிலையங்களில் குறைந்தவிலை டீ, ஸ்நாக்ஸ் கவுன்டர்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விமானநிலையங்களில் குறைந்தவிலை டீ, ஸ்நாக்ஸ் கவுன்டர்கள்

Added : செப் 08, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விமானநிலையம், டீ, ஸ்நாக்ஸ், விலை,சிதம்பரம்

புதுடில்லி : விமான நிலையங்களில், டீ, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவைகளின் விலைகள் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து வந்த புகார்களை தொடர்ந்து, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சார்பாக, குறைந்தவிலை கவுன்டர்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

விமான நிலையங்களில் டீயின் விலை மிக அதிகளவில் இருப்பதாக, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, அதிகளவில் புகார்கள் வந்தநிலையில், பார்லிமென்டிலும், எம்.பி.க்கள் இதுதொடர்பாக குரல் எழுப்பினர்.

இந்நிலையில், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அதிகாரி கூறியதாவது, உயர்பிரிவு மக்கள் மட்டுமே பயன்படுத்திவந்த விமான பயணம், மத்திய அரசின் உடான் திட்டத்தின் மூலம் தற்போது அனைத்து மக்களும் விமான பயணம் மேற்கொள்ளும் வகையில் மாறியுள்ளது.

விமான நிலையங்களில், டீ, ஸ்நாக்ஸ் உள்ளிட்டைவைகளின் விலைகள் அதிகளவில் இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து, விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம் சார்பாக, குறைந்த விலை கவுன்டர்கள் அமைக்கப்பட இருப்பதாகவும், இதற்கான டென்டர்கள் விரைவில் விடப்பட இருப்பதாக அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-செப்-201806:29:05 IST Report Abuse
Bhaskaran யோசிக்கிறாங்க போலிருக்கு மகளிர் சுயஉதவித்திட்ட குழுக்களிடம் கொடுத்தால் வெற்றிகரமாக நடத்துவார்கள்
Rate this:
Share this comment
Cancel
சேதநாசன் - chengai,இந்தியா
09-செப்-201811:46:18 IST Report Abuse
சேதநாசன் உடான்ஸ் திட்டமா, பேரு நல்ல இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
09-செப்-201810:14:21 IST Report Abuse
Loganathan Kuttuva சாலையோர உணவகங்களில் உணவுகளின் விலை அதிகம்.ரயில் நிலையங்களில் விற்கப்படும் பொருட்களின் விலை பட்டியல் இருக்கும்.எனவே உணவு விலையும் கட்டுக்குள் இருக்கும்விமான நிலையங்களில் எய்யும் வாங்குவதற்கு தயக்கம் அதிகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X