Naomi Osaka Defeats Serena Williams for U.S. Open Title | யு.எஸ்., சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பானின் ஒசாகா : செரினா ஏமாற்றம்| Dinamalar

யு.எஸ்., சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பானின் ஒசாகா : செரினா ஏமாற்றம்

Updated : செப் 09, 2018 | Added : செப் 09, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
UsOpenFinal, SerenaVsOsakaOnSelect, யு.எஸ்., சாம்பியன், ஜப்பான், ஒசாகா, செரினா ஏமாற்றம்,  Naomi Osaka, Serena Williams, U.S. Open Title

நியூயார்க்: யு.எஸ். ஓபன்-2018 டென்னிஸ் தொடரின் மகளிர் பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை ஜப்பானின் நவோமி ஒசாகா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.


அமெரிக்காவில் யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் மகளிர் பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜப்பானின் நவோமி ஓசாகா மோதினர். இதில் துவக்கத்தில் செரினா வில்லியம்ஸ் ஆதிக்கம் செலுத்தினார். சுதாரித்துக்கொண்ட ஒசாகா அடுத்தடுத்து, 6-2, 6-4, என இரண்டு செட்களில் செரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.


முதல் ஜப்பான் வீராங்கனை

20 வயதான நவோமி ஒசாகா முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் நுழைந்த முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையுடன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தனது லட்சிய கனவு நிறைவேற்றிவிட்டதாக ஒசாகா தெரிவித்துள்ளார். 23 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செரினா வில்லையம்ஸை வீழ்த்திய ஒசாகாவிற்கு ஜப்பானில் வாழ்த்துக்கள் குவியத் துவங்கியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
09-செப்-201812:30:45 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி சில்வர் கப் கொடுத்து வச்சிருக்கங்க. கோல்ட் தரமில்ல. காதூல கம்மல் white கலர் போட்டுவச்சிருக்கங்க. பெர்ல்ஸ் இல்லியாமா அதூ. ஜிமிக்கி கம்மல் கோல்ட் ல போடமில்ல. அதூ நல்லாக்கூம்.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
09-செப்-201814:13:03 IST Report Abuse
Sanny அவங்க Australian Tennis match இனி வரும் ஜனவரி மாதம் Melbourne இல் நடக்கும் அப்போது அவங்களுக்கு ஜிமிக்கி கம்மல் நீங்க வாங்கி கொடுக்கலாமா, அவங்க போட்டுக்குவாங்கலாமா,...
Rate this:
Share this comment
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
09-செப்-201812:00:45 IST Report Abuse
shyamnats இளம் வயதில் சாதனை படைத்த புதிய தலைமுறையை வாழ்த்தி வரவேற்போம். மேலும் வெற்றிகள் படைக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
09-செப்-201809:12:50 IST Report Abuse
G.BABU ஜப்பான் ...எல்லாவற்றிலும் , ஆம் எம்மால் முடியும் என நினைப்பவர்கள் ...பின் அதை செயல்படுத்துபவர்கள். இது எமக்கு ஆச்சரியம் ....அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி. வாழ்த்துக்கள் நவோமி .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X