தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

Added : செப் 09, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தொடர்ந்து ,அதிகரிப்பு, உச்சத்தில், பெட்ரோல், டீசல்,விலை

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.54 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.64 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,9) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.54 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.64 காசுகளாகவும் உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
09-செப்-201815:52:08 IST Report Abuse
தேச நேசன் Rs.72க்கு விற்ற துவரம் பருப்பு முதல் தரம் கிலோ, 69 ரூபாய், 63க்கு விற்ற இரண்டாம் தரம், 60 ரூபாய், 52க்கு விற்ற மூன்றாம் தரம், 50 ரூபாயாக சரிந்துள்ளது
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-செப்-201814:39:49 IST Report Abuse
g.s,rajan In India what we are going to do if petrol ,diesel is not available completely.Every activities will be collapsed totally so it is high time to go for native solutions, native energy ,ration tem,dual rates for excess fuel usage,using of eco frily bi cycles in both the cities and in villages. g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
09-செப்-201813:50:32 IST Report Abuse
pattikkaattaan காங்கிரஸ் ஆட்சியிலே இருந்தப்ப , பெட்ரோல் ,டீசல் , காஸ் விலை ஏறிப்போச்சுன்னு என்ன சவுண்ட் குடுத்தீங்க.. தமிழிசை அக்கா ... வாங்க அக்கா இப்ப கொஞ்சம் சவுண்ட் குடுங்கோ ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X