Entire world looking towards India: Venkaiah Naidu | இந்தியாவை கவனிக்கும் உலக நாடுகள்: துணை ஜனாதிபதி பேச்சு| Dinamalar

இந்தியாவை கவனிக்கும் உலக நாடுகள்: துணை ஜனாதிபதி பேச்சு

Updated : செப் 09, 2018 | Added : செப் 09, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
உலக நாடுகள், இந்தியா, பொருளாதாரம், துணை ஜனாதிபதி, வெங்கயா நாயுடு

சிகாகோ: பிரதமர் மோடி தலைமையில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளதால், உலக நாடுகள் நம்மை கவனிப்பதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
அமெரிக்கா வாழும் தெலுங்கு பேசும் மக்களிடையே அவர் பேசியதாவது: அனைத்து உலக நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் மட்டும் வேகமாக வளர்கிறது. ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி , சர்வதேச நிதியம் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. இதனால், அனைத்து உலக நாடுகளும் நம்மை உற்று நோக்குகின்றன. நான் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது என்னை சந்தித்த 45 வெளிநாட்டுதூதர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
09-செப்-201823:26:58 IST Report Abuse
பெரிய ராசு எதுக்கு உலகத்தில அளவுக்கு விலைவாசி பெட்ரோல் இருக்குதே அதுக்கு தானே
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
09-செப்-201818:08:22 IST Report Abuse
தமிழ் மைந்தன் ஆம். உலக ஊழலை உருவாக்கி கோட்டை கட்டி அதில் தனது குடும்பங்களை குடியமர்த்தி சென்ற அந்த தெலுங்கு தலைவரை உலகமே பார்க்கிறது இனி உலகில் இதுபோல் ஒரு பிறப்பு நிகழக்கூடாது என இயேசுவை, அல்லாவை கூட வேண்டுகின்றன
Rate this:
Share this comment
rajan - kerala,இந்தியா
09-செப்-201821:19:08 IST Report Abuse
rajanஊழலை உருவாக்கியது யார்? மக்களா, அரசியல்வாதிகளா, மாபியாக்களா, கூலி படைகளா, நீதி பரிபாலனம் தவறிய கோர்ட்டா, கருப்பு பணமா, கள்ள நோட்டு புழக்கமா என இப்படி ஏராளம் கேள்விகள் தான் மிஞ்சுகிறது. இறுதியில் யார் எப்படி நாட்டை திருத்த வேண்டும் என்பதை விரிவாக சிந்தித்து எழுதுங்கள் பார்க்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-செப்-201817:38:04 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏன் இந்திய சுயநலவாதி அரசியல்வாதிகளிடம் மாட்டி முழிக்கிறது என்று கவனிக்கும் உலக நாடுகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X