சுப்ரீம் கோர்ட் நம்முடையது: உ.பி.,அமைச்சர் பேச்சால் சர்ச்சை| Dinamalar

சுப்ரீம் கோர்ட் நம்முடையது: உ.பி.,அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Added : செப் 09, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Supreme Court,Uttar Pradesh,உத்தரபிரதேசம்,சுப்ரீம் கோர்ட், ராமர்கோயில்

லக்னோ: சுப்ரீம்கோர்ட் நம்முடையது. இதனால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என உ.பி., மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் முகுத் பிஹாரி வர்மா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வளர்ச்சி என்ற குறிக்கோள் காரணமாக பா.ஜ., உ.பி., மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது. ஆனால், ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது நமது கொள்கை. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. சுப்ரீம் கோர்ட் நம்முடையது. நீதித்துறை, நிர்வாகம், தேசம் மற்றும் ராமர்கோயில் நமக்கு சொந்தமானது. இவ்வாறு அமைச்சர் கூறினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-செப்-201822:54:45 IST Report Abuse
a.thirumalai உண்மை உறங்காது என்பது உண்மைதான்.
Rate this:
Share this comment
Cancel
arun veli - chennai,இந்தியா
09-செப்-201821:31:26 IST Report Abuse
arun veli பட்.. உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு..
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201818:42:58 IST Report Abuse
ஸாயிப்ரியா ஆமா, நீங்க உண்மைக்கு மாறாகத்தான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறி விட்டீர்கள் என்பதால் உங்களை........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X