Body Of 54-Year-Old Nun Found In A Well At Convent In Kerala | கொல்லத்தில் கன்னியாஸ்திரி மர்ம மரணம்| Dinamalar

கொல்லத்தில் கன்னியாஸ்திரி மர்ம மரணம்

Added : செப் 09, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கேரளா, கன்னியாஸ்திரி, மர்ம மரணம்

கொல்லம்: கொல்லத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 54 வயது கன்னியாஸ்திரி ஒருவர் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தார்.

கேரளாவின் கொல்லம், பதனபுரத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் பள்ளியில் சூசன் (54) என்ற கன்னியாஸ்திரி, 12 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றிவந்தார். இன்று(செப்.,9) காலை பள்ளியில் உள்ள கிணற்றின் அருகில் ரத்தக்கறை படிந்திருந்ததை பார்த்த சிலர், கிணற்றில் எட்டி பார்த்தனர். அதில், கன்னியாஸ்திரி உடல் இறந்த நிலையில் மிதந்து கிடந்தது. இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
11-செப்-201805:27:18 IST Report Abuse
 nicolethomson அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் , வேதனையா இருக்கு
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
09-செப்-201817:22:03 IST Report Abuse
vasumathi அவரும் நம்மை போல ஒருவர்தான். மதத்தை வைத்து பார்க்காமல், விபத்து இல்லாமல் விபரீதமாக இருந்தால் அனைவரும் அவருக்காக போராட வேண்டும். அவர் அடுத்த பிறவியில் நன்றாக வாழ வேண்டுவோம்.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
09-செப்-201816:35:28 IST Report Abuse
jagan அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் இனிமேல் மூடி மறைக்க முடியாமல் பல செய்திகள் வருது... எனவே, இங்கும் மீடியாவுக்கு கொஞ்சம் தெகிரியம் வந்து ஒரு 5 % மட்டுமே பிரசுரிக்கிறார்கள்.... இதைவிட மதரசா இம்மாம் செய்யும் அட்டகாசங்கள் யூடியூபில் பாருங்கள், இதெல்லாம் ஜுஜுபி (இவர்களுடன் ஒப்பிடும்போது நித்யானந்தா வெறும் LKG பையன்தான்)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X