விபத்துகள் குறைந்தன : ரயில்வே அறிக்கை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
விபத்துகள் குறைந்தன : ரயில்வே அறிக்கை

புதுடில்லி: கடந்த ஓராண்டில் நடந்த, 75 ரயில் விபத்துகளில், 40 பேர் உயிரிழந்துள்ளதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயில்,விபத்து


ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட ரயில் விபத்துகள் குறித்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2017 செப்.,

முதல், 2018 ஆகஸ்ட் வரை, ஏற்பட்ட, 75 விபத்துகளில், நாடு முழுவதும், 40 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல்,2016 செப்., முதல், 2017 ஆக., வரை, 80 விபத்துகளில், 249 பேர் இறந்துள்ளனர். இதில், 2016ல், இந்துார் - பாட்னா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில், 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த, 2013 - 2014ல், நாட்டின் பல்வேறு பகுதிகளில், 139விபத்துகள் ஏற்பட்டு, 275 பேர் இறந்துள்ளனர்.

Advertisement

கடந்த, 2014 - 2015 ஆக., வரை, 108விபத்து களில், 196பேர் உயிரிழந்துள்ளனர். 2013ம் ஆண்டை விட, 2017- 2018ல், ரயில் விபத்து கள் வெகுவாக குறைந்துள்ளன. 2020ம் ஆண்டுக்குள், 'ஆளில்லா லெவல் கிராஸிங்' அனைத்தையும் மூட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-செப்-201818:55:13 IST Report Abuse

ஆப்புஇதுக்கெல்லாம் பா.ஜ அரசும், மோடியின் கடும் உழைப்பும் காரணம்பாங்க...பெட்ரோல் விலை ஏண்ஏறுதுன்னா அதுக்கு நாங்க காரணமில்லேம்பாங்க...

Rate this:
RAMESH - CHENNAI,இந்தியா
10-செப்-201815:49:42 IST Report Abuse

RAMESHGreat News

Rate this:
N.Purushothaman - Cuddalore,இந்தியா
10-செப்-201809:34:20 IST Report Abuse

N.Purushothamanஅதெல்லாம் ஒத்துக்க முடியாது ...மோடி ஒழிக ..பாசிச பா.ஜ ஒழிக ..இது மட்டும் தான் எங்களுக்கு தெரியும் ..,எங்க மைண்ட் அப்படிதான் மாற்றி வச்சி இருக்காங்க ...இப்படிக்கு திராவிடால்ஸ் ...

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X