போர்வெல் லாரிகள் ஸ்டிரைக் துவக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போர்வெல் லாரிகள் ஸ்டிரைக் துவக்கம்

Added : செப் 10, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
போர்வெல், லாரி, ஸ்டிரைக்

மதுரை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரையில் போர்வெல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர்.இம்மாவட்டத்தில் 250 போர்வெல் லாரிகளில் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே லாரிகளை நிறுத்தி வேலை நிறுத்தம் துவக்கினர். மாவட்ட தலைவர் சுரேஷ் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மீதான விலையை தினமும் நிர்ணயிப்பதால் போர்வெல் தொழில் பாதிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயிக்கலாம். போர்வெல் கட்டணத்தில் 12 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என்றார். சங்க செயலர் மோகன், பொருளாளர் மாரியப்பன், துணை தலைவர் சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் ரவி, முருகேசன் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
10-செப்-201817:28:00 IST Report Abuse
Bhaskaran எப்படியும் அடுத்தவர்கள் கிட்டே சேர்த்துவாங்கிகொள்ளப்போகிறீர்கள் உங்களுக்கு எதற்கு கவலை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-செப்-201807:57:24 IST Report Abuse
Srinivasan Kannaiya இன்றைக்கு இல்லை என்றால் நாளைக்கு போர் போட்டு கொள்ளுவோம்... உங்களுக்கு இன்றைக்கு சோத்துக்கு என்ன செய்வீர்கள்..
Rate this:
Share this comment
Cancel
VinothKumar -  ( Posted via: Dinamalar Android App )
10-செப்-201803:34:20 IST Report Abuse
VinothKumar appadiye ozhinthu ponga borewell lorry payalugala
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X