Poll-bound states: Congress wants public expenditure on yatras stopped, approaches Election Commission | செலவுகளை குறைங்க: தேர்தல் கமிஷனுக்கு காங்., கடிதம்| Dinamalar

செலவுகளை குறைங்க: தேர்தல் கமிஷனுக்கு காங்., கடிதம்

Added : செப் 10, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தேர்தல் கமிஷன், காங்கிரஸ் கடிதம், சட்டசபை தேர்தல், ஓ.பி.ராவத், தேர்தல் ஆணையம், ஜன் ஆசிர்வாத் யாத்ரா, கவுரவ் யாத்ரா, விகாஷ்யாத்ரா ,ஓம் பிரகாஷ் ராவத்,  2019 லோக்சபா தேர்தல், மத்தியபிரதேசம் சட்டசபை தேர்தல், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், சட்டீஸ்கர் சட்டசபை தேர்தல், 
Election Commission, Congress Letter, Assembly Election, OP Rawat,, Jan Asirvat Yatra, Gaurav Yatra, Vikasathra, Om Prakash Rawat, 2019 Lok Sabha Election, Madhya Pradesh Assembly Election, Rajasthan Assembly Election, Chhattisgarh Assembly Election,

புதுடில்லி: விரைவில் நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தல்களில் செலவுகளை குறைக்க தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்துக்கு காங்.,கட்சி எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ம.பி., ராஜஸ்தான், மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இந்த மாநிலங்களில் அரசு சார்பில் ஜன் ஆசிர்வாத் யாத்ரா, கவுரவ் யாத்ரா, மற்றும் விகாஷ்யாத்ரா என்ற பெயரில் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த யாத்திரைகளில் பொது மக்கள் ஆர்வம் காட்ட வில்லை . யாத்திரை என்ற பெயரில் செலவிடப்படும் அனைத்து பொது செலவினங்களையும் நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
வரும் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் சட்டீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
10-செப்-201816:34:54 IST Report Abuse
Darmavan pappu/மைனோ/பிரியங்கா/வதேரா அவர்கள் குடும்பத்துக்கும் ஆகும் பாதுகாப்பு செலவை ஏன் குறைக்கக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
10-செப்-201809:48:38 IST Report Abuse
தேச நேசன் ஆட்சியின் திட்டங்களையும் சாதனைகளையும்  மக்களிடையே கொண்டுசெல்ல யாத்திரைப் பிரச்சாரம் அவசியமே. இதனை செய்யாவிட்டால் ஒரு திட்டமுமில்லை சாதனைகளுமில்லை என இதே அந்நிய  வால்பிடி கும்பல்கள் கூச்சலிடும். இளிச்சவாய் மக்களும்கூட நம்ப இடமுண்டு.தோல்வி பயத்தில் எதிர்க்கட்சிகள்.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
10-செப்-201809:44:10 IST Report Abuse
தேச நேசன் எந்த விதமான அரசு அதிகார பதவியிலும்  இல்லாத இத்தாலியர் சோனியா வின் விளம்பரத்துக்கு (காங்.கு சொந்த மெஜாரிட்டியுமில்லாதபோது)UPA  அரசு செய்த செலவுகள் எத்தனை  ஆயிரம்கோடி? அதில் தமிழகத்தில் தேர்தலில் தோற்று எதிர்க்கட்சியாக இருந்த கருணாநிதியின் படங்களையும் அச்சிட்டிருந்தனரே. 
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X