Telangana polls to be held first, 4 states later | சட்டசபை தேர்தல் : முதல் வாய்ப்பு தெலுங்கானாவுக்கு| Dinamalar

சட்டசபை தேர்தல் : முதல் வாய்ப்பு தெலுங்கானாவுக்கு

Added : செப் 10, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 சட்டசபை தேர்தல், தெலுங்கானா, தேர்தல் கமிஷன், தெலுங்கானா சட்டசபை தேர்தல்,  ரஜத் குமார் , டிஆர்எஸ், மத்தியபிரதேசம் சட்டசபை தேர்தல், சட்டீஸ்கர் சட்டசபை தேர்தல், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், மிசோரம் சட்டசபை தேர்தல் , 
Telangana assembly Commission, Rajat Kumar, TRS, Madhya Pradesh assembly election, Chhattisgarh assembly election, Rajasthan assembly election, Mizoram assembly election, Election Commission,Telangana, assembly Commission,

புதுடில்லி: கலைக்கப்பட்ட தெலுங்கானா சட்டசபைக்கு முதலில் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முன்னுரிமை அளிக்க உள்ளது.
ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான்,மிசோரம் மாநில சட்டசபைகளின் பதவிகாலம் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முடிவடைகின்றன. விரைவில் இம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இம் மாநிலங்களுடன் சேர்ந்து தெலுங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் நடத்த ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி கடந்த 6-ம் தேதி சட்டசபையை கலைத்தது. இது குறித்த அறிவிப்பும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் தேர்தல் நடத்த உள்ள சூழ்நிலைகள் குறித்து ஆராய தேர்தல் குழுவினர் நாளை 11-ம் தேதி தெலுங்கானா மாநிலத்திற்கு செல்ல உள்ளனர். அதே நேரத்தல் மாநில தேர்தல் அதிகாரி ரஜத் குமார் இன்று 10ம் தேதி புதுடில்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் மாநிலங்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு அக்டோபர் கடைசி வாரம் அல்லது நவம்பர் முதல்வாரத்தில் வெளியிடப்பட்டு டிசம்பருக்குள் தேர்தல் நடத்தி முடிக்க ஆய்வு செய்து வருகிறது.
அதற்கு முன் தெலுங்கானா மாநிலத்திற்கு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்பட்டு நவம்பர் கடைசி வாரத்தில் தேர்தல் நடத்த சாத்தியகூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramaniam - Tirupur,இந்தியா
10-செப்-201817:15:11 IST Report Abuse
Balasubramaniam கொழுப்பெடுத்து ஆட்சியை ராஜினாமா செய்தால் கட்சி தேர்தல் செலவை ஏற்க வேண்டும். அல்லது 5 முழுமையாக முடிந்த பிறகு மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும். அதுவரை கவர்னர் ஆட்சி வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
10-செப்-201810:44:06 IST Report Abuse
Narayanan Muthu நரி தன் வாலை நண்டு வலைக்குள் விட்டு ஒத்திகை பார்க்கிறது.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-செப்-201810:34:46 IST Report Abuse
இந்தியன் kumar லோக்சபா தேர்தலுடன் நடத்துவதே நல்லது, ராவ் கோரிக்கை ஏற்க கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X