பந்த் : வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பந்த் : வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம்

Added : செப் 10, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழக பஸ்கள், பெட்ரோல்  டீசல் விலை உயர்வு, பாரத்பந்த், BharathBandh ,BharatBandh , PetrolPriceHike ,PetrolDieselPriceHike ,PetrolPrice ,Petrol, DieselPriceHike, DieselPrice, Diesel, தமிழக அரசு பஸ்கள், பந்த், 
Tamil Nadu Government Buses, Bandh,

சென்னை : பாரத் பந்த் காரணமாக கர்நாடக, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவிற்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குமரி மாவட்டம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தமிழக - கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடகா செல்லும் தமிழக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகா செல்ல முடியாமல் ஓசூர் பஸ்நிலையத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வரும் பஸ்கள் குமுளி, போடி மெட்டு, கம்பம் மெட்டு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
10-செப்-201814:14:47 IST Report Abuse
Sathish கேரளாவில் முழு அடைப்பு. கட்சி பேதமில்லாமல் மக்களின் இன்றியமையாத தேவைகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு கேரள மக்கள் ஒற்றுமையாக நிற்கிறார்கள். தமிழகத்தில் அது இல்லை. படிப்பறிவும் புரிதலும் இல்லாததை இது காட்டுகிறது. என்னை பொறுத்தவரை மலையாளிகள்தான் தமிழர்களுக்கு முன்னோடி.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
10-செப்-201812:38:46 IST Report Abuse
Natarajan Ramanathan இப்போதெல்லாம் நீதிமன்றங்களில் ரௌடி வக்கீலாக இருந்து கட்டபஞ்சாயத்து செய்தவர்களே பெரும்பாலும் நீதிபதிகளாக இருப்பது மிகவும் வருத்தமான விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
Vijay - Bangalore,இந்தியா
10-செப்-201812:14:28 IST Report Abuse
Vijay இந்த பந்த் தேவை இல்லாத ஒன்று தான், அரசியல் லாபத்துக்காக நடத்தப் படுவதுதான் ..... ஆனால் பெட்ரோல் டீசல் விலை தினம் தினம் உயர்த்துவதை பார்க்கும் போது மக்கள் தாமாக முன் வந்து பெட்ரோல் டீசல் உபயோகத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் ... பேசாம ஆபீஸ் போறதுக்கு கடைக்கு போறதுக்கு ஒரு சைக்கிள் வாங்கலாம்னு யோசிக்கிறேன் ...
Rate this:
Share this comment
Lakshminarayanan Putarjunan - chennai,இந்தியா
10-செப்-201812:35:01 IST Report Abuse
Lakshminarayanan Putarjunanஇந்த bandh தேவை இல்லை. தினசரி பெட்ரோல் டீசல் விலை ஏறிக்கொண்டு போகிறது. அரசு பெட்ரோல் டீசல் விலை குறைக்க வழி செய்ய முயற்சிக்க வேண்டும். பந்த் நாட்டுக்கு நஷ்டமாகும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X