டில்லியில் ராகுல் தலைமையில் கண்டன பேரணி| Dinamalar

டில்லியில் ராகுல் தலைமையில் கண்டன பேரணி

Added : செப் 10, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ராகுல் காந்தி,  பாரத் பந்த்,  பெட்ரோல் டீசல் விலை உயர்வு, BharathBandh ,BharatBandh ,PetrolPriceHike ,PetrolDieselPriceHike ,PetrolPrice ,Petrol, DieselPriceHike, DieselPrice, Diesel, கடையடைப்பு போராட்டம் , ரயில் மறியல் போராட்டம், சாலை மறியல் போராட்டம், காங்கிரஸ் தலைவர் ராகுல்,  டில்லி ராஜ்காட் , டில்லி ராம்லீலா மைதானம், காங்கிரஸ் கண்டன பேரணி, பந்த், காங்கிரஸ்,ராகுல்,Rahul Gandhi,Congress leader Rahul, Delhi Rajkot, Delhi Ramlila ground, Congress protest rally, Bandh, Congress, Rahul,

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பந்த் காரணமாக பல மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்., தலைவர் ராகுல் தலைமையில், டில்லியில் ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை கண்டன பேரணி நடத்தப்பட்டது. இதில் எதிர்க்கட்சி தலைவர்கள், காங்., மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேரணியில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வை எதிர்த்து முழக்கம் எழுப்பப்பட்டது. விலை உயர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-செப்-201814:14:22 IST Report Abuse
ஆப்பு பந்த் பெங்களூரில் முழு வெற்றி. ஆகா ரோடுகள் பொல்லூஷன் இல்லாம சுத்தமா இருக்கு. இளம் வெயிலில் நடப்பது இனிமை.. பந்த்துக்கு அழைப்பு விடுத்த பப்புவுக்கு , பிஸ்கோத்துவுக்கு கோடி நன்றி.
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
10-செப்-201813:14:57 IST Report Abuse
sridhar BHEL தயாரித்த பெட்ரோல் , டீசல் எல்லாம் எங்கே போயிற்று என்று கேட்பாரே,
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-செப்-201813:01:17 IST Report Abuse
இந்தியன் kumar காங்கிரஸ் இப்போது ஆட்சியில் இருந்திருந்தால் பெட்ரோல் விலை நூறு தாண்டி இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X