பீகார், மத்தியபிரதேசத்தில் வன்முறை| Dinamalar

பீகார், மத்தியபிரதேசத்தில் வன்முறை

Updated : செப் 10, 2018 | Added : செப் 10, 2018 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பாரத் பந்த், வன்முறை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, முழு கடையடைப்பு போராட்டம் , பெட்ரோல்  டீசல் விலை ,  BharathBandh ,BharatBandh,  PetrolPriceHike ,PetrolDieselPriceHike ,PetrolPrice ,Petrol, DieselPriceHike, DieselPrice, Diesel,  எதிர்க்கட்சிகள் பந்த்,பந்த், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா,

புதுடில்லி : பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் பஸ்கள் நிறுத்தப்பட்டும், கடைகள் அடைக்கப்பட்டும் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இந்நிலையில் பந்த் காரணமாக பல மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. குஜராத்தில் டயர்களை எரித்து போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்துள்ளனர். பீகாரில் பாட்னாவில் ஜன் அதிகர் கட்சியை சேர்ந்தவர்கள் பந்த்தின் போது இயக்கப்பட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். இதில் பல கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
மும்பையில் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா அமைப்பினர் திறக்கப்பட்ட கடைகளை மிரட்டி மூடச் செய்தனர். மூட மறுத்த கடைகளை அடித்து நொறுக்கினர். இதே போன்று ம.பி.,யின் உஜ்ஜயின் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பங்க்கை அடித்து நொறுக்கி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-செப்-201818:21:01 IST Report Abuse
NaushadBabjohn இது ஒன்றும் பெரிய கலவரம் இல்லை இதுவே பா ஜ க வினரின் பந்த் என்றிருந்தால் குறைந்தது நூறு பேராவது செத்திருப்பார்கள் கலவரமும் இதைபோல் நூறு மடங்கு கூடுதலாக இருந்திருக்கம்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-செப்-201818:10:37 IST Report Abuse
Pugazh V /லட்சம் கோடி ரூபாய் கடனை அடைத்த ../ தவறான பொய்யான தகவல். கடனை திருப்பி அடக்கவில்லை. தள்ளுபடி செய்து விட்டது. 2.42 lakh crore kan was written off only.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-செப்-201815:49:25 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி எதிர் கட்சிகளின் நோக்கமே வன்முறைதான்...
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
10-செப்-201819:02:38 IST Report Abuse
Karthikஹேய் என்னமா ஒரு கண்டுபிடிப்பு. கோவை…....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X