மதுரையில் கருணாநிதிக்கு சிலை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கருணாநிதிக்கு சிலை

Added : செப் 10, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை : மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் சிலை அமைக்கப்படும். மதுரை, கே.கே.நகர் ஆவின் பால் பண்ணை அருகே கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க மதுரை கலெக்டர் மற்றும் போலீசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
11-செப்-201811:04:22 IST Report Abuse
arudra1951 இன்னும் கொஞ்ச நாட்களில் கொள்ளைக்காரனை மஹாத்மா காந்தியாக ஆக்கி விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
taap takkar - Chennai,இந்தியா
10-செப்-201818:34:14 IST Report Abuse
taap takkar இது என்ன நியூஸ் சார் ? மோடியையோ பாஜாகாவயோ திட்டகூட முடியலே . இதெல்லாம் ஒரு நியூஸா ?
Rate this:
Share this comment
Cancel
10-செப்-201817:29:02 IST Report Abuse
நக்கல் சிலைக்கு கீழே "போலி பகுத்தறிவாளி ஒரு முட்டாள்" என்று எழுதுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X