கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ்| Dinamalar

கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ்

Added : செப் 10, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கார்த்தி சிதம்பரம், ஏர்செல் மேக்சிஸ், அமலாக்கத்துறை, டில்லி கோர்ட் நோட்டீஸ்,  டில்லி பாட்டியாலா கோர்ட், ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு, டில்லி கோர்ட், Karthi Chidambaram, Aircel Maxis, Enforcement Directorate, Delhi Court Notice, Delhi Patiala Court, Aircel Maxis Abuse,Delhi Court,

புதுடில்லி : ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு அளிக்கப்பட்ட இடைக்கால விடுதலையை ரத்து செய்யும்படி அமலாக்கத்துறை சார்பில் டில்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று காலை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறையின் மனு மீது செப்டம்பர் 18 ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
10-செப்-201822:01:19 IST Report Abuse
rajan ஆகா, நானும் ரவுடி தான் என்று இந்த வண்டு முருகன் மறுபடியும் அடம் பிடிக்க துவங்கிடுவானே.
Rate this:
Share this comment
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
10-செப்-201819:18:19 IST Report Abuse
K. V. Ramani Rockfort சிதம்பரம், கார்த்தி குடும்பத்திற்கு நீதிமன்றங்கள் ஏன் சலுகைகள் கொடுக்கின்றன ? உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் தனியாக ஒரு நீதிமன்றம் அமைத்து தகுந்த தீர்ப்பை, விரைவாக கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-செப்-201818:16:18 IST Report Abuse
ஆரூர் ரங் அடுத்த தேர்தல்வரை நோட்டீஸ்தான் அனுப்புவார்கள்.அதன் பிறகு நிலைமையைப்பொறுத்து...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X