ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார்?| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார்?

Updated : செப் 10, 2018 | Added : செப் 10, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா

சென்னை : சொத்து வரிக்கணக்கு தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என அறிக்கை அளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில், வாரிசு குறித்து ஜெயலலிதா உயில் எழுதியுள்ளாரா என்பது குறித்து வருமான வரித்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட், வழக்கை செப்.,26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
13-செப்-201817:53:59 IST Report Abuse
karutthu எம் ஜி யார் மாதிரி இனி யாராலும் இருக்கமுடியாது .அவரின் சொத்துக்களை சரியாக பிரித்து விட்டு யார் தயவையும் எதிர்பார்க்காமல் தன் நினைவு இல்லத்தை நடத்தவும் , காது கேளாதோர் வாய் பேசமுடியாதோர் பள்ளிக்கூடம் அதை நடத்துவதற்கு நிதி ஆதாரம் , சத்யா ஸ்டுடியோவில் ஒரு பள்ளிக்கூடம் வடபழனியில்எம் ஜி ர் -ஜானகி அம்மாள் ஸ்கூல் மற்றும் சத்யா ஸ்டுடியோவின் ஒரு பகுதி அங்கு அவருக்கு உழைத்த தொழிலாளிகளுக்கு என்று உயில் எழுதி விட்டார் .எதற்காகவும் அவர் அரசிடம் கையேந்தவில்லை . கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் தான் அவருக்கு இந்த மாதிரி செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார் .அதன்படியே செய்தார் .கடைசி காலத்தில் அவர் இறைவனை நெருங்க நெருங்க கடவுள் அவரை ஏற்றுக்கொண்டுவிட்டார் .அவர் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-செப்-201820:12:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பே சொல்லிடிச்சு. சசிகலா தான் வாரிசு.
Rate this:
Share this comment
Cancel
Solvathellam Unmai - Chennai,இந்தியா
12-செப்-201803:30:59 IST Report Abuse
Solvathellam Unmai A1 கொள்ளையடித்தது மக்களுக்கே.. "மக்களால் நான் - மக்களுக்காவே நான்" கொள்ளை அடித்தேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X