நேஷனல் ஹெரால்டு: சோனியா, ராகுல் மனு தள்ளுபடி| Dinamalar

நேஷனல் ஹெரால்டு: சோனியா, ராகுல் மனு தள்ளுபடி

Added : செப் 10, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி : நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை விவகாரத்தில், காங்., தலைவர் ராகுல், சோனியாவின் மனுக்களை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இவ்விவகாரத்தில் பழைய வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்வதை எதிர்த்து, இருவரும் தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் இவ்வழக்கு தொடர்புடைய ஆஸ்கர் பெர்னான்டஸ் என்பவரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
11-செப்-201800:21:24 IST Report Abuse
வெகுளி ஆஸ்கர் பெர்னான்டஸ் என்பவரின் ????? அவர் அந்த கட்சியில முக்கியஸ்தர் பாசு........
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
10-செப்-201822:20:00 IST Report Abuse
adalarasan இனிமேதான் பல உண்மைகள் வெளி வரலாம்,,,,?
Rate this:
Share this comment
Cancel
மாயவரத்தான் - chennai,இந்தியா
10-செப்-201821:51:37 IST Report Abuse
மாயவரத்தான் சட்டத்தின் முன் அனைவரும் சமம். இருவரும் எந்த வாய்தவும் வாங்காமல் நேர்மையாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.செய்வார்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X