7 பேர் விடுதலை; இந்தியா கையில் முடிவு: ராஜபக்சே| Dinamalar

பொது செய்தி

இந்தியா

7 பேர் விடுதலை; இந்தியா கையில் முடிவு: ராஜபக்சே

Updated : செப் 10, 2018 | Added : செப் 10, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
7 பேர்,விடுதலை,இந்தியா,முடிவு,ராஜபக்சே

புதுடில்லி : பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியின் சாமி அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள இலங்கை மாஜி அதிபர் ராஜபக்சே டில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 'ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும்' எனக் கூறினார். விராட் இந்துஸ்தான் சங்க நிகழ்ச்சியில், இந்தியா - இலங்கை உறவு குறித்து பேசவுள்ள ராஜபக்சே, பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yila - Nellai,இந்தியா
14-செப்-201811:41:37 IST Report Abuse
yila ஜெயின் கமிஷன் அறிக்கை படி சுப்ரமணிய சாமியை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏன் இதுவரை விசாரிக்கவில்லை?
Rate this:
Share this comment
Cancel
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
14-செப்-201807:46:59 IST Report Abuse
Sukumaran Sankaran Nair தலைவர்களை குற்றம் சொல்லி,ஆகபோவது எதுவுமில்லை. அவரவர்கள் புரிந்த குற்றங்களுக்கு அவர்களே தண்டனையை இறுதி தீர்ப்பில் அனுபவிப்பார்கள். ஆனால், தலைவர்களாக அவர்களை காட்டி,மக்களை நம்பவைக்கும் மோசடிகள் பின்னால் சிந்திக்காமல் தொடர்பவர்கள்தான் பழி சுமக்க நேரிடும்.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
12-செப்-201805:39:37 IST Report Abuse
meenakshisundaram raja பக்ஷே சொல்கிறார் -அவர்களை நாங்கள் தண்டித்து வீட்டோம் 'என்று .அவர்கள் தண்டித்தது இலங்கை தமிழ் எழுச்சியில் கொல்லப்பட்ட ஏராளமான சிங்களவரை கொன்று தீர்த்த போராளிகளைத்தான் Rajiv கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை அவர்கள் தண்டிக்கவே இல்லை.அதனால் என்ன முட்டாள் தமிழன் எதை சொன்னாலும் நம்பிடுவானே?இப்போ கொத்து கொத்தாக ,கொத்து கொத்தாக தமிழர்களை கொன்றதற்கு முக உதவினார் 'என்று கூக்குரலிட்டு கூவிய எங்கே ?ராஜ பக்ஷே க்கு எதிராக ஒரு குரல் கூட எழுப்பலையே?எனினும் ராஜ பக்ஷே சரித்திரத்தில் அல்லவா இடம் பெற்றுள்ளார் .உலகத்தின் மிக பெரிய ஒரு தமிழ் எழுச்சியை பலத்தின் மூலம் நசுக்கியதில் அதுவும் ஜன நாயக நாடு என்று இருக்கும் இலங்கை யில் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X