கடைசி டெஸ்ட்: இந்திய அணிக்கு கடின இலக்கு| Dinamalar

கடைசி டெஸ்ட்: இந்திய அணிக்கு கடின இலக்கு

Added : செப் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கடைசி டெஸ்ட்: இந்திய அணிக்கு கடின இலக்கு

லண்டன் : இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ரூட், குக் அசத்தல் சதம் கைகொடுக்க இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் 4 போட்டிகளின் முடிவில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைபற்றியது. இந்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332, இந்தியா 292 ரன்கள் எடுத்தன.

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில், கேப்டன் ரூட், கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் குக் ஆகியோரின் அசத்தல் சதம் கைகொடுக்க 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து இந்திய அணி 464 ரன்கள் எடும் கடின இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201807:45:41 IST Report Abuse
Srinivasan Kannaiya அதாவது இதில் ஜெயித்தாலும் சீரிஸ் வின் ஆகமுடியாது... எனவே இதை கடின இலக்கு என்று கொள்ளலாகாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X