புல்லட் நாகராஜ் திருச்சி சிறையில் அடைப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புல்லட் நாகராஜ் திருச்சி சிறையில் அடைப்பு

Added : செப் 11, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
புல்லட் நாகராஜ், திருச்சி மத்திய சிறை, ரவுடி புல்லட் நாகராஜ், தேனி ரவுடி புல்லாட் நாகராஜ், மதுரை சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளா, புல்லட் நாகராஜ் சிறை, Bullet Nagaraj, Trichy Central Jail, Rowdy Bullet Nagaraj, Theni Rowdy Bullet Naagaraj, Madurai Prison Department SB Urmila, bullet nagaraj jail,

பெரியகுளம்: போலீஸ் அதிகாரிகளுக்கு வாட் ஆப்பில் மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான ரவுடி புல்லட் நாகராஜூக்கு 15 நாள் கோர்ட் காவலி்ல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தேனியைச் சேர்ந்த ரவுடி புல்லாட் நாகராஜ், மதுரை சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவுக்கு வாட்ஸ் ஆப்பில் மிரட்டல் விடுத்த வழக்கில் மதுரை கரிமேடு தனிப்படை போலீசார் புல்லட் நாகராஜை தேடி வந்நதனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அவர் கைது செய்யப்பட்டர். அவர் மீது பெரியகுளம் போலீசர் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட புல்லட் நாகராஜை 15 நாள் கோர்ட் காவலி்ல் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து புல்லட் நாகராஜ், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
12-செப்-201805:49:57 IST Report Abuse
meenakshisundaram இவர் திமுகவில் சேர அனைத்து தகுதிகளும் பெற்றுள்ளார் .பெயருக்கு முன்னாள் 'புல்லட்'அடைமொழி இப்பவே இருக்கே ?
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
11-செப்-201811:41:49 IST Report Abuse
vbs manian இப்போதெல்லாம் அம்மாக்கள் புல்லட் நாகராஜ் பெயரை சொல்லித்தான் குழந்தைக்கு சாதம் ஊட்டுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
11-செப்-201810:17:16 IST Report Abuse
raghavan ஜெயில்ல தோட்ட புல்லை வெட்டுற வேலை கொடுங்க..இன்னிலேருந்து புல்லட்டு நாகராஜன் இல்லை, புல்வெட்டும் நாகராஜன், இவன் பேரு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X