மொபைல் போன் கடையில், 'குஸ்தி' தி.மு.க., பிரமுகர் உட்பட இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் கடையில், 'குஸ்தி' தி.மு.க., பிரமுகர் உட்பட இருவர் கைது

Added : செப் 11, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மொபைல் போன் கடையில், 'குஸ்தி' தி.மு.க., பிரமுகர் உட்பட இருவர் கைது

திருவண்ணாமலை: மொபைல் போன் கடை உரிமையாளரை தாக்கிய, தி.மு.க., பிரமுகர் உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், குயிலத்தைச் சேர்ந்தவர், ரகுபதி, 29; தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய, தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர். இவரது நண்பர் கணேஷ், 26. இருவரும், தானிப்பாடி பஸ் ஸ்டாண்டில், மொபைல் போன் பழுது பார்க்கும் கடை வைத்திருக்கும் மணிவண்ணன் என்பவரிடம், மொபைல் போனை பழுது பார்க்க கொடுத்துள்ளனர்.அப்போது, போனை உடனடியாக சரி செய்து தரும்படி, ரகுபதி மிரட்டினார். மறுநாள் வந்து, வாங்கி கொள்ளுமாறு, மணிவண்ணன் கூறினார். ஆத்திரமடைந்த ரகுபதி, கணேஷ் ஆகியோர் சேர்ந்து, நாற்காலிகளை எடுத்து, மணிவண்ணன் மற்றும் கடை ஊழியர் ஒருவரை தாக்கினர். தலையில் காயமடைந்த மணிவண்ணன், தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகார் மற்றும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, தி.மு.க., பிரமுகர் ரகுபதி, கணேஷ் ஆகியோரை, தானிப்பாடி போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - Ballary,இந்தியா
15-செப்-201815:14:57 IST Report Abuse
Arasu சோபியா ஆராய்க்கூவல் இங்கு பொருந்துமா. ஜனநாயக உரிமை பற்றிப்பேசியவர்கள் இங்கு அவர்கள் கருத்தை பதிவிடுவார்களா
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
14-செப்-201819:44:15 IST Report Abuse
Jayvee சுடலை சிஷ்யர்கள்.. எல்லோரும் தீவிரவாதிகளா
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
12-செப்-201816:14:59 IST Report Abuse
kalyanasundaram stalin might go to this shop for collecting more cell phones to distribute to his followers for efficient functioning. NO PAYMENT WILL BE MADE . NEWS WOULD BE THAT THOSE PHONES WERE DONATION TO HIS PARTY MEMBERS .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X