Petrol Prices Almost Touch Rs. 90 In This City | மஹாராஷ்டிராவில் பர்பஹானியில் ''ரூ. 90'' ஐ தொட்டது பெட்ரோல் விலை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மஹாராஷ்டிராவில் பர்பஹானியில் ''ரூ. 90'' ஐ தொட்டது பெட்ரோல் விலை

Added : செப் 11, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மஹாராஷ்டிரா, சஞ்சய் தேஷ்முக் , பெட்ரோல் விலை, டீசல் விலை , பர்பஹானி,  பெட்ரோல் டீசல் விலை , பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,  பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, Maharashtra, Sanjay Deshmukh, petrol price, diesel prices, Petrol price hike, diesel price hike, petrol diesel price hike,


பர்பஹானி( மஹாராஷ்டிரா):: மஹாராஷ்டிரா மாநிலம் பர்பஹானி மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ. 90 ஐ வரை எகிறிவிட்டது. இதுவே இந்தியாவில் முதன்முறையாக பெட்ரோல் விலை ரூ.90 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல்விலை உயர்வை கண்டித்து காங், உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தின. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாவட்டம் பர்பஹானி மாவட்ட பெட்ரோல் விநியோகஸ்தர் சங்க தலைவர் சஞ்சய் தேஷ்முக் கூறியது, இம்மாவட்டத்தில் நேற்றை நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 89.97, டீசல் லிட்டர் ரூ.77.92 என விலை .உயர்ந்துவிட்டது. இதன் மூலம் இந்தியாவில் இம்மாவட்டத்தில் முதல்முறையாக பெட்ரோல் விலை ரூ.90 ஐ தொட்டு விட்டது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா
11-செப்-201808:54:01 IST Report Abuse
ramu narayanan பி ஜெ பி சொம்புகளா உங்களுக்கு ஆட்சி செய்ய தெரியலைனு சொல்லிட்டு போங்க. காங்கிரஸ் ஆட்சியில் கட்சா எண்ணெய் விலை 130 டாலர் இருக்கும் போது பெட்ரோல் விலை ரூ. 70 . பி ஜெ பி ஆட்சியில் கட்சா எண்ணெய் விலை 78 டாலர் இருக்கும் போது பெட்ரோல் விலை ரூ. 90
Rate this:
Share this comment
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
11-செப்-201808:51:00 IST Report Abuse
ديفيد رافائيل இது என்ன ஆச்சரியம் ₹100 ஐயும் தொட்டுடும் (இன்னும் இருபது நாளில்)
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-செப்-201808:44:56 IST Report Abuse
Pugazh V //எல்லாம் இலவசமா வேணும் என்று கேட்டு கொண்டே இருங்க,// மத்திய அரசிடம் யார், எதை இலவசமாக கேட்டாங்க? எதை குடுக்கறாங்க? யாருமே கேட்காத சமையல் வாயுவை இலவசமாக ஒரு கோடிப்பேருக்கு குடுத்ததா எல்லா பெட்ரோல் பங்கிலும் பேனர் வெச்சிருக்காங்க. அதில் பாதிப்பேர் ரெண்டாவது சிலிண்டர் வாங்க முடியாம முதல் இலவச சிலிண்டரை ஓரங்கட்டிட்டாங்க. ஆளத் தெரியவில்லை பொருளாதாரம் புரியவில்லை. மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X