Kim Jong Un Writes "Very Positive" Letter To Trump Seeking Second Meet | டிரம்ப்பை மீண்டும் சந்திக்க கிம்ஜோங் கடிதம்| Dinamalar

டிரம்ப்பை மீண்டும் சந்திக்க கிம்ஜோங் கடிதம்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டொனால்டு டிரம்ப்,  கிம் ஜோங் உன்,அமெரிக்கா, வட கொரியா, கிம்ஜோங், கிம்ஜோங் கடிதம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன், அணு சோதனை,டிரம்ப் கிம்ஜோங் சிங்கப்பூர் சந்திப்பு , டிரம்ப்,
Donald Trump, Kim Jong un, USA, North Korea, Kimjong, Kimjong Letter, US President Donald Trump, North Korea President Kim Jong un, Nuclear Testing, Trump Kimjong Singapore Meeting, Trump,

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டெனால்டுடிரம்ப்பை மீண்டும் சந்திக்க விரும்புவதாக வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
வடகொரியா அதிபர் கிம்ஜோங் உன், அமெரிக்க அதிபர் டெனால்டுடிரம்ப் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினார்.அப்போது வட கொரியா தனது அணு சோதனைகளை நிறுத்துவது மற்றும் அணு ஆயுத குறைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுதாகின.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அலுவலகத்திற்கு கிம்ஜோங் உன் கடிதம் மூலம் மீண்டும் டிம்ப்பை சந்திக்க விரும்புவதாக அதில் கூறப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201807:40:53 IST Report Abuse
Srinivasan Kannaiya கிம்ஜோங் முட்டி மோதி பார்க்கிறார்...வெல்வாரா...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X