ஸ்டாலின் 'ஜுஜூபி' அமைச்சர் கிண்டல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் 'ஜுஜூபி' அமைச்சர் கிண்டல்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஸ்டாலின் 'ஜுஜூபி' அமைச்சர் கிண்டல்

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் பணிகளை அ.தி.மு.க., நேற்று துவக்கியது. அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ''நம்மிடமிருந்து பிரிந்து சென்ற எதிரி தற்போது உதிரியாகிவிட்டார். அவரது பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்'' என்றார்.அமைச்சர் செல்லுார் ராஜு ''நமது ஒரே எதிரி தி.மு.க., தான். ஸ்டாலின் 'ஜுஜூபி'. நம்மை எதுவும் செய்ய முடியாது,'' என்றார். ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ''தலைமைக்கு தகுதி இல்லாதவர் ஸ்டாலின். அதனால்தான் அவரால் தி.மு.க.,வை வளர்க்க முடியவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
11-செப்-201817:38:53 IST Report Abuse
பிரபு இப்படி இப்படித்தான் ஆர் கே நகர் தேர்தல் நேரத்திலேயும் பேசினீங்க. உங்க சாதனையை மக்கள் கிட்ட சொல்லி ஒட்டு கேளுங்க. பஸ் கட்டண உயர்வு, நீட் தேர்வுக்கு அலைய விட்டது, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, எட்டு வழிச்சாலை, ஆற்று மதகுகள் சூப்பரான பராமரிப்பு ....ஏகப்பட்ட சாதனை இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
karthi - chennai,இந்தியா
11-செப்-201817:05:46 IST Report Abuse
karthi தேர்தல் ஆணையம் இந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் இடை தேர்தலை நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தினால் மீண்டும் தினகரன் பணம் கொடுப்பார், டோக்கனும் கொடுப்பார். இதை தடுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் முழுவதுமாக முடியாது. பிறகு தேர்தல் நடந்தால், ஆர்.கே.நகர் போல தேர்தல் முடிவு அமையும். பிறகு ஒட்டுமொத்த தமிழக மக்களை எல்லோரும் திட்டுவார். ஒரு தொகுதி மக்களோ அல்லது இரண்டு தொகுதி மக்களோ செய்த தவறுக்காக, ஒட்டு மொத்த தமிழக மக்களும் அனைவரின் சாபத்துக்கும் ஆளாக நேரிடும். அதனால், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைதேர்தல் நடத்தினால், எந்த கட்சியாலும் இந்த இரண்டு தொகுதி மக்களை கவனிக்க நேரம் இருக்காது. அப்பொழுது கிடைக்கும் தேர்தல் முடிவுகள் ஓரளவு நியாயமானதாக இருக்கும். ஆர்.கே. நகர் மக்களால் ஒட்டுமொத்த தமிழகமும் தலைகுனிவுக்கு ஆட்பட்ட நிலை வராது.
Rate this:
Share this comment
Cancel
Gopalvenkatesh Sai - Chennai,இந்தியா
11-செப்-201815:38:04 IST Report Abuse
Gopalvenkatesh Sai kuvathur samacharam maranthu poja
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X