Two militants killed in encounter in J-K | காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : செப் 11, 2018 | Added : செப் 11, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காஷ்மீர், பயங்கரவாதிகள், சுட்டுக்கொலை

குப்வாரா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாராவில் உள்ள குலூரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapathy - khartoum,சூடான்
11-செப்-201816:37:21 IST Report Abuse
ganapathy ராணுவத்தினருக்கான பாதுகாப்பு உடைகள், துப்பாக்கிகள் நல்ல தரமாக இருக்கணும்... தீவிரவாதிகளுக்கு அருகில் போய் சுடவேண்டிய அவசியமில்லாத ஸ்னைப்பர் துப்பாக்கி மூலம் சுட வேண்டும். பறக்கும் ட்ரொன் வைத்து அவர்கள் இருப்பிடத்தை அருகில் சென்று படம் பிடிக்கலாம் அல்லது வெடிகுண்டுகளை அந்த கட்டிடங்களில் போடலாம்... நமது வீரர்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...
Rate this:
Share this comment
Cancel
Arasu - Ballary,இந்தியா
11-செப்-201811:14:14 IST Report Abuse
Arasu great god bless you and the whole team. we pray for your protection and healthy life :"indian army"
Rate this:
Share this comment
Cancel
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
11-செப்-201810:32:41 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN வாழ்த்துக்கள். எல்லா தீவிரவாதிகளையும் போட்டு தள்ளுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X