"India Called Us The Other Day, Said They Would Like A Trade Deal": Trump | அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்

Updated : செப் 11, 2018 | Added : செப் 11, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி,அமெரிக்கா, இந்தியா, வர்த்தக ஒப்பந்தம், டிரம்ப்,அமெரிக்க அதிபர் டிரம்ப்,  அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்கா- இந்தியா வர்த்தகம் ,நரேந்திர மோடி,பிரதமர் நரேந்திர மோடி, மோடி, india, trump, trade deal, US, united states, 
Donald Trump, Prime Minister Modi, USA, India, Trade Agreement, Trump, US President Trump, President Donald Trump,America,
US President Donald Trump, US-India Business, Narendra Modi, Prime Minister Narendra Modi, Modi,

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


மதிப்பு

இது தொடர்பாக அமெரிக்காவின் தெற்கு டகோடா பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், முதல்முறையாக , அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு நாம் வர்த்தக கொள்கைகளை கடுமையாக்கியதே காரணம். இதனை அவர்கள் முந்தைய ஆட்சியாளர்களிடம் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு முறை வெளிநாட்டு தலைவர்கள் என்னை பார்க்க வரும்போதும், அவர்கள் ஜப்பானின் ஷின்ஜே அபேவாக இருந்தாலும், பிரதமர் மோடியாக இருந்தாலும் அவர்களுடன் நான் நண்பர்களாகி விடுவேன். பலருடன் நட்பு சற்று கடினமாக இருக்கும். இதற்கு, நம் நாட்டின் வர்த்தகத்தை அவர்கள் பயன்படுத்தி கொண்டதே காரணம். இருப்பினும், நான் நட்புடன் உள்ளேன். அவர்கள் என்னை மதிக்கின்றனர். நான் அவர்களை மதிக்கிறேன். அவர்கள் நமது நாட்டை மதிக்கின்றனர். இந்தியாவாலும், சீனாவாலும் வேகமாக வளரும் போது, நம்மால் வளர முடியாதா என கேள்வி எழுப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
12-செப்-201806:25:47 IST Report Abuse
jagan உலக நாடுகள் எல்லாமே ஒரு விதத்தில் அமெரிக்காவிற்கு ஏதாவது ஏற்றுமதி செய்தும் பிழைக்கும் நாடுகளே....எனவே, இப்போதைக்கு உலக நாடுகள் எல்லாமே அமெரிக்காவை அண்டி பிழைக்கும் நிலையே....
Rate this:
Share this comment
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
12-செப்-201803:50:10 IST Report Abuse
Nagan Srinivasan அமெரிக்கா ஒரு வளர்ந்து விட்ட நாடு. அது இப்பொது வயதாகி ஓய்வு பெறும் நிலையில் உள்ளது. அமெரிக்காவில் வளர்ச்சிக்கு இனி இடம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Solvathellam Unmai - Chennai,இந்தியா
12-செப்-201803:15:00 IST Report Abuse
Solvathellam Unmai இந்த ஆட்சியுள்ளவரை எந்த சலுகையும் காட்ட வேண்டாம்... வந்தேரிகளை வந்தவழியே விரட்ட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X