55 killed as bus falls into valley in Telangana | தெலுங்கானாவில் பஸ் கவிழ்ந்து 55 பேர் பலி| Dinamalar

தெலுங்கானாவில் பஸ் கவிழ்ந்து 55 பேர் பலி

Updated : செப் 11, 2018 | Added : செப் 11, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பஸ் விபத்து, 	தெலுங்கானா, ஐதராபாத், கொண்டகட்டு பஸ் விபத்து, தெலுங்கானா, பஸ் விபத்து,
Bus accident, Telangana, Hyderabad, kondakattu bus accident, Telangana, bus accident,

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 55 பேர் உயிர் இழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கொண்டகட்டு என்ற இடத்திலிருந்து ஜகிதல் என்ற கிராமத்திற்கு மலைப்பாதை வழியாக சென்ற பஸ் சஜிவரபேட்டை கிராமம் அருகே கவிழ்ந்தது. காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


பிரதமர் மோடி இரங்கல்:


விபத்தில் உயிரிழந்த 55 பேரின் குடும்பங்களுக்கும் பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், தெலுங்கானா விபத்து வார்த்தைகளால் விவரிக்க இயலாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அவர் பதிவிட்டுள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற பிராத்திப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ديفيد رافائيل - مدری,இந்தியா
11-செப்-201816:45:34 IST Report Abuse
ديفيد رافائيل அந்த பஸ்சை பார்த்தாலே தெரியுது உண்மையில் அதை ஓட்டிய டிரைவர் தான் பாவம் (எப்படியோ அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து கொள்கிறேன்)
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-செப்-201816:06:29 IST Report Abuse
இந்தியன் kumar மலைப்பாதையில் மிகவும் குறைவான வேகத்தில் சென்று இருக்க வேண்டும் ,பலியானவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
11-செப்-201814:54:51 IST Report Abuse
N.Kaliraj மொத்தம் அந்த பஸ்ஸில் பயணித்தவர்கள் எத்தனை பேர்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X