ரூ.25 ஆயிரம் லஞ்சம்: ஆர்டிஓ கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.25 ஆயிரம் லஞ்சம்: ஆர்டிஓ கைது

Added : செப் 11, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
லஞ்சம், கைது, ஆர்டிஓ

கள்ளக்குறிச்சி: ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் பாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர் . வாகன தகுதி சான்று பெற முத்துக்குமார் என்பவரிடம் லஞ்சம் வாங்கியதாக பாபுவுடன், அவரது உதவியாளர் செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthukumar - tirunelveli,இந்தியா
11-செப்-201820:25:08 IST Report Abuse
muthukumar அரசு வேலைக்கு செல்லவேண்டும் என்பதே சம்பளம் சரியாக சொன்ன தேதியில் வந்து விடும், அதை அப்படியே சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும், லஞ்சம் வாங்கி செலவழிக்க வேண்டும் என்பதே அரசு ஊழியர்களின் பெரும்பாலான லட்சியம். இவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு, சிறு தொழில் முனைவோர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களை பார்த்தால் நக்கலும் சிரிப்பும் வந்து கொண்டாய் இருக்கும், இந்த லஞ்சம் வாங்கும் ஊழியர்களின் லட்சணத்தை அவர்களது மகன் அல்லது மகள் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரி அவர்கள் வசிக்கும் இடம் அனைத்திலும் போஸ்டர் அடித்து ஓட்டவேண்டும் அதற்கான செலவுகளை அவர்களது சம்பளத்தில் பிடித்துக்கொண்டால் அவர்கள் ஓரளவு திருந்த sorry பயப்பட வாய்ப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-செப்-201819:24:27 IST Report Abuse
Bhaskaran சேர்ந்தே இருப்பது அரசுஊழியரும் ஊழலும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
11-செப்-201818:12:11 IST Report Abuse
தமிழ் மைந்தன் அரசு ஊழியர்கள் பல பேர் தி.மு.க வை ஆதரிக்க காரணம் இதுபோல கைது இருக்காது என்பதால்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X