ஸ்டாலினுக்கு அமைச்சர் சவால்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு அமைச்சர் சவால்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வேலுமணி,திமுக, அதிமுக, ஸ்டாலின்

புதுடில்லி: அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், உள்ளாட்சி துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காத தமிழகத்திற்கு மத்திய அரசு 6 விருதுகளை வழங்கியுள்ளது.
தமிழக அரசை கவிழ்க்க திமுக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகின்றன. முதல்வர்,துணை முதல்வரை தொடர்ந்து அமைச்சர்களை திமுக குற்றம்சாட்டி வருகிறது. உள்ளாட்சி துறையில் டெண்டர் வழங்கியதில் நான் எந்த முறைகேடும் நடக்கவில்லை. என் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்தால், அமைச்சர் பதவியை விட்டும் அரசியலை விட்டும் விலக தயார். நிரூபிக்கப்படவில்லை என்றால், ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர், திமுக தலைவர் பதவியை விட்டு விலகி துரைமுருகன் அல்லது அழகிரிக்கு கொடுக்க தயாரா எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
13-செப்-201818:48:00 IST Report Abuse
kalyanasundaram KETTLE CALLING CHIMNEY BLACK
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
12-செப்-201808:22:48 IST Report Abuse
Panneerselvam Chinnasamy திமுக வழக்கறிஞர் RS பாரதி சவாலை ஏற்று விவாதத்திற்கு ரெடி என்கிறாரே...? வேலுமணியிடம் இதற்க்கு பதில் ஒலி வருமா?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-செப்-201819:35:56 IST Report Abuse
Pugazh V எந்தவித ஆதாரங்கள் அடிப்படை இல்லாமல் சும்மா சும்மா விஞ்ஞான ஊழல், அஞ்ஞான ஊழல் என்று புலம்பி ஒப்பாரி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள் சிலர். பார்த்து பரிதாபமாக இருக்கிறது. /எவருக்குமே உரிமை இல்லை / என்பதல்ல.. எதிலுமே உண்மையில்லை. ஊழல் என்றால், ஜெஜெ சசி குடும்பத்துடன் சேர்ந்து பண்ணினது தான். ஆதாரங்களுடன் புடிச்சு, பதவியை பறிச்சு 100 கோடி அபராதம் போட்டார்கள் பாருங்கள் அது ஊழல் அவர் ஊழல்வாதி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X