அறிவிக்கப்படாத மின்வெட்டு: ஸ்டாலின் கண்டனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அறிவிக்கப்படாத மின்வெட்டு: ஸ்டாலின் கண்டனம்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை அரசு கைவிட வேண்டும். மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் நடந்த ஊழலால், அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. மின்வெட்டு காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர். மின்பகிர்மான கழகத்தில்,அரசு ஏற்படுத்தியுள்ள நிதி நெருக்கடியை நீக்கி, அதில் கவனம் செலுத்தி மின்பற்றாக்குறையைபோக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் கடுமையான மின்வெட்டை சந்திக்கும் நிலைமைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
12-செப்-201808:15:22 IST Report Abuse
Panneerselvam Chinnasamy நிலக்கரி இறக்குமதி ஊழல், தனியார் மின்னுற்பத்தி நிறுவங்களுக்கு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கிய ஊழல் என்ன ஆயிற்று...?அடுத்து அதற்கும் கோர்ட்டுக்கு திமுகவினர் போவார்களோ...? ஊழலின் ஒட்டுமொத்த உருவமான அதிமுக அரசு எப்படியோ இத்தனைகாலம் எங்கையோ கையை காட்டிவிட்டு அம்மா ஜெயலலிதா பின்னால் ஒளிந்து ஆட்சியை பிடித்தது...இனி எப்படியோ...?
Rate this:
Share this comment
Cancel
Gajageswari - mumbai,இந்தியா
12-செப்-201806:14:09 IST Report Abuse
Gajageswari மழை காரணமாக சுமார் Rs 600 கோடி , கடந்த ஆண்டை விட அதிக வருமானம் வந்துள்ளது. காற்றாலைகளுக்கு கடந்த 18 மாதங்களாக பணம்தர வில்லை
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
12-செப்-201805:04:52 IST Report Abuse
வெகுளி ஹலோ மிஸ்டர் ஆற்காட்டார், அட்டகத்தியின் அறிக்கையை படிச்சுட்டு ஏன் இப்படி விடாம சிரிச்சுக்கிட்டிருக்கீங்க?......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X