கருப்புக்கொடி வழக்கிலிருந்து வைகோ விடுதலை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கருப்புக்கொடி வழக்கிலிருந்து வைகோ விடுதலை

Added : செப் 11, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கருப்புக்கொடி,வழக்கு,வைகோ,விடுதலை

தூத்துக்குடி : கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, தூத்துக்குடி வந்த போது அவருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றதாக வைகோ உள்ளிட்ட 83 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கிலிருந்து வைகோ உள்ளிட்ட 83 பேரையும் விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201808:08:55 IST Report Abuse
Srinivasan Kannaiya என்ன என்னவோ செய்கிறார்... ஆனால் பிரபலம் ஆகமுடிவதில்லை...
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201806:38:12 IST Report Abuse
kulandhaiKannan இன்றோ அதே காங்கிரஸ் கட்சிக்கு வைகோ சாமரம் வீசுகிறார். எல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் கோலம்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
12-செப்-201805:48:20 IST Report Abuse
meenakshisundaram ஓ அதுலே இருந்ததுனாலேதான் இப்போ வைகோ ராஜா பக்ஷே வுக்கு கறுப்புக்கொடி காட்ட வரலியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X