அக்கறை இல்லை!| Dinamalar

அக்கறை இல்லை!

Added : செப் 11, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அக்கறை இல்லை!

கடந்த காலங்களில், நம் நாட்டுக்குள், நுாற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் ஊடுருவி, ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்தினர். இவை அனைத்தும், மத்தியில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடந்தவை. காங்கிரசுக்கு, மக்கள் மீது எப்போதுமே அக்கறை இருந்தது இல்லை.
அமித் ஷா, தலைவர், பா.ஜ.,
ஓடுவது ஏன்?
பிரதமர் நரேந்திர மோடியை கட்டிப் பிடிப்பதற்கு மட்டும், காங்கிரஸ் தலைவர் ராகுல் வேகமாக ஓடினார். அதுவே, வருமான வரித்துறை அதிகாரிகளை பார்த்தால், பல மைல் துாரம் பின்னால் ஓடுவது ஏன்?
ஸ்மிருதி இரானி, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பா.ஜ.,
நாடு கடத்தலாமே!
அசாமில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல், சட்ட விரோதமாக இடம் பெயர்ந்தவர்களை, அனைவருக்கும் அம்பலப்படுத்தும். அரசு சலுகைகள் எதையுமே, அவர்களுக்கு கொடுக்கக் கூடாது. விரைவில், அவர்களை நாடு கடத்த வேண்டும்.
ராம் மாதவ், பொதுச் செயலர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-செப்-201814:17:07 IST Report Abuse
Pasupathi Subbian காங்கிரசுக்கும் மக்கள் நலனுக்கும் வெகு தூரம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201808:34:03 IST Report Abuse
Srinivasan Kannaiya முன்காலத்தை விட இப்பொழுதான் அதிகமாக உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X