அமலுக்கு வந்தது 'எய்ட்ஸ்' சட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமலுக்கு வந்தது 'எய்ட்ஸ்' சட்டம்

Updated : செப் 12, 2018 | Added : செப் 12, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Delhi High Court, AIDS Act implementation,Central Government,எய்ட்ஸ் சட்டம் அமல்,  கல்வி, வேலைவாய்ப்பு ,  டில்லி உயர் நீதிமன்றம், எய்ட்ஸ் சட்டம், எய்ட்ஸ் நோயாளிகள், எய்ட்ஸ் நோய், மத்திய அரசு, மத்திய சுகாதாரத் துறை, சிறை தண்டனை, AIDS, hiv and aids act, 
  Education, Employment, AIDS Act, AIDS Patients,   Central Health Department,

புதுடில்லி : 'எய்ட்ஸ்' நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சம உரிமை அளிக்கும் வகையிலான புதிய சட்டம், அமலுக்கு வந்தது.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ உதவி, வீடு வாடகைக்கு தருவது போன்றவற்றில் பாகுபாடு காட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டனர். அதை தடுக்கும் வகையில், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு, ஏப்., 20ல் இதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், இந்த சட்டம் நேற்று முன்தினம் முதல், அமலுக்கு வந்தது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோருக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது. அவ்வாறு பாகுபாடு காட்டுவது குற்றமாக கருதப்படும்.

இந்த சட்டத்தை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட ஒரு பொது நலன் வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. 'சட்டம் நிறைவேற்றுவீர்கள்; ஆனால் அதை அமல்படுத்த மாட்டீர்களா?' என, உயர் நீதிமன்றம், அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanan - basra,ஈராக்
12-செப்-201812:08:37 IST Report Abuse
saravanan அப்படியே இட ஒதுக்கீடும் கொடுங்க விளங்கிடும் நாடும் நாட்டுமக்களும்
Rate this:
Share this comment
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
12-செப்-201809:50:11 IST Report Abuse
R Sanjay வரவேற்கவேண்டிய சட்டம் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
12-செப்-201808:49:11 IST Report Abuse
s t rajan ஆமா.... ஆண்-ஆண், ஆண்-பெண் யாரும் எப்படி வேணும்னா வாழலாமுன்னு சொல்லியாச்சு. அப்ப எங்கும் எய்ட்ஸ் தான். அப்புறம் இட ஒதுக்கீடு தானே அடுத்தது. பாரத தேசம் வாழ்க வாழ்கவே. .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X