பட்டியல் இனம் வேண்டாம் சொல்கிறார் கிருஷ்ணசாமி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பட்டியல் இனம் வேண்டாம் சொல்கிறார் கிருஷ்ணசாமி

Added : செப் 12, 2018 | கருத்துகள் (6)
Advertisement

பரமக்குடி: பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.பரமக்குடி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கூறியதாவது:ஆறு பிரிவுகளாக உள்ள பட்டியல் இனத்தவர்களை ஒரே இனமாக தேவேந்திர குல வேளாளர், என அறிவிக்க வேண்டும். தேவேந்திர குல மக்களை பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பட்டியல் இனத்தில் இருந்து நாங்கள் வெளியேற உள்ளோம். அக்., 6 ல் திருச்சியில் மாநில மாநாடு நடத்த உள்ளோம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X