Congress, TDP with other opposition parties to form alliance in Telangana; seat-sharing to be discussed | தெலுங்கானாவில் காங்.,குடன் சந்திரபாபு கூட்டணி| Dinamalar

தெலுங்கானாவில் காங்.,குடன் சந்திரபாபு கூட்டணி

Added : செப் 12, 2018 | கருத்துகள் (76)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 சந்திரபாபு நாயுடு ,தெலுங்கானா சட்டசபை தேர்தல்,  காங்கிரஸ் , தேர்தல் ஆணையம் , சந்திரசேகரராவ் , தெலுங்கு தேசம் ,தெலுங்கானா, தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சந்திரபாபு, 
Chandrababu Naidu, Telangana assembly election, Congress, Election Commission,
Telugu Desam, Telangana, Telugu Desam - Congress alliance, Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu, Chandrababu,

ஐதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்,தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. தெலுங்கானா மாநில அமைச்சரவை பரிந்துரையை ஏற்று, கடந்த 6-ம் தேதி அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. . மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இந்தாண்டுஇறுதியில் தேர்தல் நடக்க உள்ளது, அப்போது தெலுங்கானா மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள நிலையை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் குழுவை அமைத்துள்ளது. தற்போது காபந்து முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார்.இந்நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் காங். மற்றும் இந்திய கம்யூ. என புதிய கூட்டணியை அமைத்துள்ளது. இந்த மூன்று கட்சியைச்சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.அப்போது தெலுங்கானா சட்டசபையை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - CHENNAI,இந்தியா
18-செப்-201816:05:42 IST Report Abuse
RAMESH காங்கிரஸ் மூழ்கின்ற கப்பல் என்றாலும் ஓகே பட் அது அல்றேஅடி மூழ்கிப்போன கப்பல் ..சோ சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கிறார் என்றால் என்னத்த சொல்ல .....
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
17-செப்-201818:34:57 IST Report Abuse
bal வெட்கமற்ற அரசியல்வாதிகள்.
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
12-செப்-201815:34:09 IST Report Abuse
I love Bharatham ஹெலோ இந்து நண்பர்களே .... ....ஏன் பிஜேபி ஐ எதிர்க்கிறார்கள் ? பிஜேபி அவர்களுக்கு என்ன துரோகம் செய்து விட்டது ...1.இந்துக்களை இந்த நாட்டின் மைந்தர்கள் என்று சொன்னதற்கு 2. இரவு பகல் பாராமல் நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைப்பது ...இரண்டும் அவர்களுக்கு பிடிக்காது ...இனியாவது உலகத்தில் நம் பெயரை சொல்ல ஒரு நாடு இருக்கட்டும் ....இந்தியா இந்து தேசம் .....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-செப்-201819:58:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்சந்திரபாபு நாயுடுவும் இந்து தான். ராகுல் காந்தியும். அதை விட முக்கியம் இருவரும் இந்தியர்கள் தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X