எம்.எல்.ஏ. திருமணம் மீண்டும் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ. திருமணம் மீண்டும் நிறுத்தம்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானிசாகர்: பவானிசாகர், எம்.எல்.ஏ., திருமணம், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஈஸ்வரன், 42. இவருக்கு, பண்ணாரி அம்மன் கோவிலில், இன்று திருமணம் நடப்பதாகவும், முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்வதாகவும் இருந்தது. ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண், திடீரென மாயமானதால், திருமண விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆயினும், அதே தேதியில், எம்.எல்.ஏ., திருமணத்தை நடத்த, அ.தி.மு.க.,வினர் தரப்பில், தீவிர பெண் வேட்டை நடந்தது.
இந்த விவகாரத்தில், எம்.எல்.ஏ., தரப்பில் யாரும் வாய் திறக்கவில்லை.திருமணம் நடக்கவுள்ள, பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில், பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன் தரப்பினர் கூறுகையில், இன்று நடக்கவிருந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
12-செப்-201814:39:17 IST Report Abuse
வேலங்குடியான் இவளோ நாளா சேர்த்த சொத்துக்கு வாரிசு வேணும்னு நினைக்கிறாரு போல....
Rate this:
Share this comment
Cancel
Janan Janan - Chennai,இந்தியா
12-செப்-201809:04:40 IST Report Abuse
Janan Janan ஒரு கல்யாணம் என்று சொன்னால் அது யாராக இருந்தாலும் வாழ்த்த கற்றுக்கொள்ளுங்கள் ,நிந்திப்பதும் ,ஆலோசனை சொல்லுவதும் சாதாரண நேரத்திலாகட்டும் ,உங்க அரசியலை கொண்டு பொய் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் விடாதீர்கள் ,பெரிய மனம் உள்ளவர்களால் மட்டுமே வாழ்த்த முடியும் ,எதை விதைக்கிறோமோ அதுவே நமக்கு அறுவடையாக கிடைக்கும் .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201808:03:34 IST Report Abuse
Srinivasan Kannaiya திருமணதிற்கு ஏதாவது முதிர்கன்னிகள் ( நாற்பது வயசில ) கிடைக்கிறதா பாருங்கள்..
Rate this:
Share this comment
Kailash - Chennai,இந்தியா
12-செப்-201809:21:14 IST Report Abuse
Kailash//Srinivasan Kannaiya - muscat ,ஓமன்// நிறைய்ய பேர் இருக்கிறார்கள்.... சொத்துக்களோடு குதிரையில் ராஜகுமாரன் போல, உங்களை போல வெளிநாட்டு இளவரசர்கள் வருவார்கள் என்று நினைப்பில் காத்துகொண்டு இருக்கிறார்கள்.... மேட்ரிமோனி வெப் சைட்டில் பாருங்கள் 40 வயதுக்கு மேல் சுமார் நாற்பதாயிரம் பேர் வருவார்கள்...பெற்றோர்களுக்கு பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க துப்பு இல்லை இன்னமும் தேடி கொண்டு இருக்கிறார்கள் சில ஆண்டுகளில் சஷ்டியப்த பூர்த்தி நிகழ்ச்சியும் திருமணமும் ஒன்றாக நடத்திவைப்பார்கள்.....
Rate this:
Share this comment
சீனி - Bangalore,இந்தியா
12-செப்-201810:24:03 IST Report Abuse
சீனி30 + ஓக்கே..... 40ந்னா இன்னும் 5 வருசத்துல Expairy தேதி முடிஞ்சுடும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X