டில்லியில் தலைமை காவலர் சுட்டுக்கொலை| Dinamalar

டில்லியில் தலைமை காவலர் சுட்டுக்கொலை

Added : செப் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 டில்லி போலீஸ் , ராம் அவதார், டில்லி ஜெய்த்பூர் போலீஸ் நிலையம்,  டில்லி போலீஸ் ராம் அவதார், காவலர் சுட்டுக்கொலை,  டில்லி தலைமை காவலர் ராம் அவதார், 
Delhi Police, Ram Avadar, Delhi Jeytpur Police Station, Delhi Police Ram Avadar, Police shot dead, Delhi Chief of Police Ram Avadar,

புதுடில்லி: டில்லியில் போலீஸ் தலைமை காவலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் ஜெய்த்பூர் போலீஸ்நிலைய தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் ராம் அவதார், நேற்று நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X