கருணாநிதி மீது சத்திய பிரமாணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி மீது சத்திய பிரமாணம்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுக்கோட்டை: 'அ.தி.மு.க., அமைச்சர் மற்றும் நிர்வாகிகளிடம், தி.மு.க.,வினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது' என, தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதுக்கோட்டையில், தெற்கு மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், எம்.எல்.ஏ., ரகுபதி தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில், 'தி.மு.க.,வினர், அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், சொந்த காரியங்களுக்காக, எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என, கருணாநிதி மீது சத்ய பிரமாணம் எடுத்துக் கொள்வது' என்ற, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
14-செப்-201820:21:58 IST Report Abuse
r.sundaram சத்தியத்தின் படி நடக்கத்தவர் மேல் சத்திய ப்ரமாணமா?, கேலிக்கூத்து.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201808:50:57 IST Report Abuse
Srinivasan Kannaiya திருடர்கள் சாட்சியாக என்று ஆரம்பிப்பீர்களா
Rate this:
Share this comment
Cancel
Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா
13-செப்-201820:42:44 IST Report Abuse
Chidambaranathan Ramaiah பகுத்தறிவு பளிச்சிடுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X