பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வாடிகனில் புகார்| Dinamalar

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வாடிகனில் புகார்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொச்சி: கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, அவரது சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டில்லியில் வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலாத்காரம் செய்தார். . தற்போது நான் புகார் கொடுத்துள்ளேன். பேராயர் முலக்கலை நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
12-செப்-201815:54:54 IST Report Abuse
narayanan iyer அப்பெண்ணின் சம்மதம் சொன்னதால்தான் நான்கு ஆண்டுகள் அவரும் கூடி குலாவி இருக்கிறார் . யாரோ பார்த்துவிட்டார்கள் அல்லது வேறு ஒருவர் நல்ல ஆளாக கிடைத்துவிட்டார் எனவே இப்போ இந்த பாதிரியார் வெளிகொண்டுவரப்படுகிறார் . பெண் எந்த புகார் கொடுத்தாலும் உடனே பெரிதுபடுத்துவதால்தான் பெண்கள் அவர்களுக்கு சௌகரியம் குறைந்தவுடன் காட்டிக்கொடுக்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
12-செப்-201812:43:05 IST Report Abuse
Meenu மதம் என்கிற போர்வையில், இல்லாத ஒன்றை இருப்பது போல் கற்பனை செய்யவைத்து, மக்களை மூளை சலவை செய்து தன் சுய நலத்துக்காக ஆதாயம் தேடும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் விரிக்கும் வலையில் வசமாக சிக்கும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். என் வீட்டுக்கு அருகில் ஒரு இந்து குடும்பம். திடிரென்று அம்மா மட்டும் அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டத்தால் மாற்றப்பட்டுள்ளார். பிள்ளைகள், கணவர் எல்லோரும் இன்னும் இந்து தான். அந்தம்மா பண்ணும் அலும்பு தாங்க முடியவில்லை. கர்த்தர் பாட்டை, வசனத்தை சப்தமாக போட்டு கேட்பது, அக்கம் பக்கத்தில் இருப்பவருக்கு தொந்தரவா இருக்குமே என்று கவலைப்படுவதில்லை. இவர் மட்டும் என்னத்த கண்டாரோ தெரியல. எல்லாம் கொடுமை.
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-செப்-201816:15:09 IST Report Abuse
Kasimani Baskaranஅலப்பரையை கொடுப்பதில் அல்லேலுயா கூட்டம் போல ஒருவராலும் முடியாது... பணம் வேண்டி அலைபவர்களை நல்ல சம்பளத்துக்கு நடிக்க ஏற்பாடு செய்து விடுவார்கள். பிரசங்கம் செய்பவர் மாஜிக் செய்வது போல அவர்களை கட்டுப்படுத்துவார்.. உருள்வார்கள், விழுவார்கள்... பேய் கூட ஓட்டுவார்கள். செவிடு, குருடு எல்லாம் நொடியில் சரியாகிவிடும்.. இது ஒரு கல்ட் போல......
Rate this:
Share this comment
Cancel
MaRan - chennai,இந்தியா
12-செப்-201812:28:31 IST Report Abuse
MaRan பெண்ணின் சம்மதம் இல்லாமல் எந்த தவறும் பெரும்பாலும் நடப்பதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X