பட்டாசு விபத்து : பலி 3 ஆக உயர்வு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு விபத்து : பலி 3 ஆக உயர்வு

Updated : செப் 12, 2018 | Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு : ஈரோடு சாஸ்திரி நகர் பிள்ளையார் வீதியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். பட்டாசு பண்டல்களை இறக்கி வைத்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. விபத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

ஈரோட்டில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில், கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X