அனைத்து கட்சியினர் பேரூராட்சியில் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து கட்சியினர் பேரூராட்சியில் மனு

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானி: குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, பவானி, ஜம்பை பேரூராட்சி செயல் அலுவலரிடம், அரசியல் கட்சியினர், நேற்று மனு வழங்கினர். தி.மு.க., சவுந்தரராஜ், மார்க்., கம்யூ., ரவீந்திரன், தே.மு.தி.க., விஜயேந்திரன், பா.ம.க., சம்பத், வி.சி., ஆற்றலரசு, காங்., கட்சி நிர்வாகி தங்கவேலு உட்பட, பல்வேறு கட்சியினர், மனு வழங்கினர். வீடுகளுக்கான குடிநீர் மாதாந்திர கட்டணம், 55 ரூபாயில் இருந்து, 150 ரூபாயாகவும், புதிய இணைப்புக்கு முன்தொகை, 3,000ல் இருந்து, 6,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வணிகம், தொழிற்சாலை குடிநீர் கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றை ரத்து செய்ய வேண்டும், என்று வலியுறுத்தி, மனு தந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X