விநாயகர் சதுர்த்தி : முதல்வர் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி : முதல்வர் வாழ்த்து

Added : செப் 12, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ஞான முதல்வனாகிய விநாயகப்பெருமான் அவதரித்த நாளை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-201804:41:22 IST Report Abuse
Bhaskaran விநாயக சதுர்த்தி அப்படீன்னு சொல்லமாட்டோம் விடுமுறை கொண்டாட்டம் என்றுதான் சொல்லுவோம் ஆனால் ஏமாளி ஹிந்துக்கள் வாக்குமட்டும் எங்களுக்கு வேணும்
Rate this:
Share this comment
Cancel
Sridhar Gosakan - Chennai,இந்தியா
12-செப்-201814:34:57 IST Report Abuse
Sridhar Gosakan எல்லா மத பண்டிகைகளுக்கு , எல்லா மதத்தினருக்கும் , வாழ்த்து சொல்லும் தமிழ முதல்வர் , மத நல்லிணக்கத்தின் அடையாளம் . அவர் புகழ் நீடூழி வாழ்க .
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-201813:11:42 IST Report Abuse
Swaminathan Nath அனைவர்க்கும் வாழ்த்துக்கள், ஜாதி பாகுபாடின்றி அனைவரையும் அரவணைக்கும் விநாயகர் அருள் புரிய வேண்டும், இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத விரோத கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது.
Rate this:
Share this comment
sickularist sickular - sikim,பூடான்
12-செப்-201814:00:28 IST Report Abuse
sickularist sickularஉப்பு போட்டு சாப்பிடுகின்ற எந்த இந்துவும் வாக்களிக்க கூடாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X